கோவித் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனர்கள் விளக்கம்!
கோவித்-19 நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க இந்தியாவின் தடுப்பூசிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் உறுதி அளித்திருக்கின்றன.
சமூக ஊடகங்களில் திரிபு
தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்து விளக்கமானது கொடுக்கப்பட்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் மக்களின் மனதில் தேவையற்ற குழப்பங்களை விளைவித்து வருகின்றன. மேலும் இதனால் மக்கள் தங்களது தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள தயங்குகின்றனர் என்பதுபோன்ற கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.
பாரத் பயோடெக் டாக்டர் கிருஷ்ணா எலா பேசியதில் இருந்து மக்கள் மனதானது குழப்பத்தில் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விளக்கம்
சீரம் நிறுவனத்தின் இந்தியாவின் தலைமை அதிகாரி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒன்றாக இணைந்து இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு வெளியிட்டுள்ளத் தங்களது தடுப்பூசி குறித்த விளக்கத்தை தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தடுப்பூசியில் குழப்பம் இல்லை
நிறுவனர்கள் வெளியிட்டுள்ள கருத்தின்படி மக்களின் வாழ்க்கையை காப்பாற்றவும் அவர்களது உயிர் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக பொதுமக்கள் நலன் கருதி இந்த தடுப்பூசியானது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பொது சுகாதரம் காக்கும் நோக்கம்
பொது சுகாதாரம் உயிர்களைக் காக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி ஆனது அனைவருக்கும் உதவும் என்று நம்பப்படுகின்றது. இந்தியாவில் மீண்டும் ஒரு பொருளாதார வளர்ச்சி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இந்தியாவில் தடுப்பூசிப் பயன்பாடு
அவர்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் அவசர நிலையில் இந்தியா இருக்கின்றது. நிலையில் மக்கள் இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருத்தர பாதுகாப்பான தடுப்பூசிகள் வெளியிடப்பட வேண்டும் என்று உறுதி செய்திருக்கின்றனர்.