இங்கிலாந்தில் பரவும் கொரோனா உசாரான இந்தியா
இங்கிலாந்தில் கொரோனா உருமாறி பெரிய அளவில் பரவி வருகின்றது. இங்கிலாந்து நாட்டில் இந்த கொரோனாவின் தாக்கமானது 70 % மேல் அதிகரித்துள்ளது. அதிக வீரியத்துடன் இதன் தாக்கத்தை தொடங்கிவிட்டது இதனால் இங்கிலாந்து அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்துள்ளது.
- ஊரடங்கு காரணமாக இங்கிலாந்தில் பெரும் அளவில் வீட்டில் முடங்கும் நிலை உள்ளது.
- இந்தியாவில் இரவில் மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் இந்தியாவில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட அரசு தயராக உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ்
இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கருணா இந்தக் குழுவானது இங்கிலாந்தில் உருமாறி பரவுகின்றது. இதனால் இங்கிலாந்தில் தொற்றானது அதிகரித்துக் காணப்படுகின்றது உணவின் தாக்கம் அளவு பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனா தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து சோதனைகுறித்து இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுவருகின்றனர் அமெரிக்காவில் தடுப்பூசி ஆனது தயார் நிலையில் இருக்கின்றது இங்கிலாந்து குறவன் வைரஸ் ஆனது உருமாறி பெருகி வருவதால் அதிகமான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர் இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் பொதுமக்கள்
கொரோனாவால் பொதுமுடக்கம்
இங்கிலாந்தில் பொதுமக்கள் அறிவிக்கப்பட்டது இந்தியாவில் இதுகுறித்து இன்றைய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. நாட்டின் பெரு நகரங்களில் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதனடிப்படையில் மும்பை நகரத்தில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல் படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
உணவின் தாக்கம் முழுமையாக குறைந்த காரணத்தால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகின்றது.
முப்பது கோடி பேருக்கு
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் முப்பது கோடி பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. உணவின் தாக்கம் பெருகுவதை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மும்பையில் பொதுமுடக்கம்
நாளை முதல் மும்பையில் இரவு நேரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது உணவின் தாக்கம் முழுமையாகக் குறையவில்லை என்பதால் இதுகுறித்து அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க மூலமொழியில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரிப்பது டிவிட்டரில் டிரெண்டிங்காகி வருகின்றது.