கொரோனா பரவல் பெருகி இருக்கின்றது!
கொரோனா பற்றி உலக அளவில் பெருகி வருகின்றது. கடந்த ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் பாதிப்பு உறுதி ஆகி சிகிச்சையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
- ஐரோப்பாவில் கொரோனா தொடர்ந்து பெருகி வருகின்றது.
- உலகம் முழுவதும் 12 லடச்ம் பேர் அளவிற்கு கடந்த வாரத்தில் பாதிப்பு அதிகமாகின்றிருக்கின்றது.
- கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்ப உள்ளது.
ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா
மீண்டும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் கொரோனா தொல்லை என்பது குறைந்து வருகின்றது. மேலும் எந்த அளவுக்குக் குறைந்து வருகின்றது.
கொரோனா தொல்லை என்றாலும் தோற்று முழுமையாக இந்தியாவிலிருந்து நீங்கவில்லை என்பது மட்டும் தெளிவாக இல்லை.
இரண்டாவது முறையாக கொரோனா தொற்று
அமெரிக்கா நாட்டிலும் தொற்று தரும் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் கிட்டத்தட்ட 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று கடந்த வாரங்களில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பான WHO தெரிவித்து இருக்கின்றது.
உலகத்தில் கொரோனா ஸ்தம்பிப்பு
கொரோனா தொற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மீண்டும் இதற்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை எனில் உலகம் ஒரு ஸ்தம்பிப்பு நிலைக்குச் செல்லும்போது என்ற அச்சமும் இருக்கிறது.
அரசு திட்டம்
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து இருந்தபோதிலும் இதற்கான முழுமையான மருந்துகள் இல்லாதது ஒரு குறைபாடுதான். இதனை மனதில் வைத்து அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.