மக்கள் கவலைக்கிடம் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்
ராம்தேவ் மீது கொரோனா மருந்து கண்டு பிடித்ததாக கூறி கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு தொடுத்துள்ளனர். கொரோனா எண்ணிக்கை காரைக்காலில் 21 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 16,928 பேருக்கு கொரோனா வந்த நிலையில் கொரோனாவால் 418 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 4 ,73,105 கொரோனா பதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் 14,894 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் மொத்த எண்ணிக்கையில் இரண்டு 71,697 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். தேனாம்பேட்டையில் 516 பேருக்கு பாதிப்பும், கோடம்பாக்கத்தில் 4,910 பேருக்கு பாதிப்பும், அண்ணாநகரில் 4,922 பேருக்கு பாதிப்பும், கொரோனா தோற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக இந்த விபரம் வெளியிட்டுள்ளனர். ராயபுரத்தில் மிக அதிகபட்சமாக 6,837 பேருக்கும் கொரோனாவால் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்தது. ஜனநாயகக் விரோதமானது என்று மத்திய அமைச்சரவை முடிவுக்கு முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென ஸ்டாலின் அறிவித்துள்ளார்.