கர்நாடகாவில் தற்போதைய நிலை கொரோனா தொற்று அதிக அளவு பாதிப்பு
தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, மகாராஷ்டிரா, மாநிலங்களைப் போல் கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிக அளவு பாதிப்படைந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த மாதம் 3500 க்கு குறைவான தொற்று நோய்கள் இருந்தன. மாதத்தில் 13,000 கடந்து இறப்பு புள்ளி விபரங்கள் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த மாதத்திற்கு முன்பு 54 ஆக இருந்த கொரோனா தொற்று 207 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போதைய நிலையில் 13,190 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
7,509 பேர் குணமடைந்து 5,470 பேர் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள். திடீரென தொற்று அதிகமாக பரவி வந்த நிலையில் கர்நாடக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சோதனை செய்யும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி. அதனால் இரண்டு முக்கிய அரசாங்க ஆய்வகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் 11,500க்கும் மேற்பட்ட மாதிரிகள் முடிவு.
மாதிரிகளின் முடிவுகள் வெளிவராமல் இருந்தது இதையடுத்து சில நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக 918 கேஸ்கள் பதிவாகி உள்ளது.
596 பெங்களூர் இருந்து மட்டுமே வந்து இருந்தனர். கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத உச்சபட்சமாக ஆயிரத்து 567 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
பெங்களூரில் மட்டும் 753 பெயருக்கு கூட பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் தொற்றால் ஒரே நாளில் 15 பேர் மரணமடைந்தனர்.