தீயாய் பரவும் கொரோனா..!!
திருச்சியில் தீயாய் கொரோனா கொட்டம் ஆட்டம் பெரிய அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் முழுமையான ஊரடங்கு இருக்கின்றது. இதற்கிடையில் மதுரையில் ஊரடங்கு தொடங்கப்பட்டுள்ளது.
வைரஸ் காரணமாக இன்னும் எந்தெந்த பகுதிகள் எப்படி பாதிக்கப்படும் என்ற கணிப்புகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, திருச்சியில் ஒரேநாளில் 78 பேருக்கு குணாவின் பாதிப்பானது அதிகரித்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகின்றது. குறிப்பிட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தலைவர்கள் இருந்தபோதிலும் இதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் திருச்சியில் ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா என்பதை கேட்கும் போது இன்னும் அச்சமாக தான் இருக்கின்றது. திருச்சியில் இதனையடுத்து எங்கும் ஊரடங்கு அதே அழிக்கப்படலாம் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
ரயில்வே நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவை அனைத்தும் மக்கள் நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. சமூக இடைவெளிகளில் இருக்கும் சிக்கல்கள் இந்நோயினை அதிகரிக்கின்றது என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
இதனையடுத்து மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து கொரோனா வைரஸ் தொற்றைத் குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பிய ஒருசிலருக்கு கொரோனா பற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 356 பேர் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 78 பேர் என்பதால் இன்னும் பீதி அதிகரிக்குமா உள்ளது. சென்னையில் இருந்து வந்தவர்கள் ஒரு காரணம் என்று அழைக்கப்படுகின்றது.
திருச்சி மருத்துவமனையில் எந்த அளவுக்கு பாதிப்பு அதிகம் அதேபோல் 25 பேர் குணமாகும் வெளியேறியுள்ளனர். திருச்சி பகுதியில் மட்டும் 26 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமாகி உள்ளனர்.
ஒருவர் திருச்சியில் உயிரிழந்துள்ளார். 9 பேர் இதுவரை இறந்துள்ளனர். மக்கள் தீவிரமாக ஓர் இடங்கள் பின்பற்ற வேண்டும். அரசை மட்டுமே நம்பி குறை கூறி வருவது சரியாக இருக்காது. இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பில் தான் கொரோன வைரஸ் கட்டுப்படுத்த முடியும்.