பெருகும் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் 14, 545 பேருக்கு தொற்று உறுதியாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 163 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கோவித்-19 நாடு முழுவதும் முழுமையாக குறையவில்லை. அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு தடுப்பு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் எண்ணிக்கையும் பெருகி வருகின்றது.
கொரோனா தடுப்பு மருந்து
தமிழகத்தில் குறைவான தடுப்பூசியின் நம்பகத்தன்மையை நிரூபிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒருவனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டார் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை தரும் விதமாக இந்த தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதாக அதாவது தெரிவித்திருக்கின்றார்.
கோவித்-19 பரிசோதனை
தமிழகத்தில் கோவித்-19 பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தொற்றானது மேலும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் கோவித்-19 பரிசோதனை சுமார் 60 ஆயிரம் பேருக்கு மேல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
நேற்று மட்டும் 596 பேர் இருக்கு கோவில் 19 தொற்று வியாதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் ஆண்கள் 376 பேருக்கு உறுதியாக இருக்கின்றது 230 பெண்களும் இதில் அடக்கம்.
அந்த நிறைய தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் கொரோனா உறுதி
சென்னையில் 166க்கு உறுதியாக இருக்கிறது. திருப்பூரில் 32 பேருக்கும், செங்கல்பட்டு 72 பேர் கோவையில் 59 பேர் சேலத்தில் 27 பேர் அரியலூர் கள்ளக்குறிச்சி நெல்லையில் ஒருசில எண்ணிக்கையும் பெருகி வருகின்றது. தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்திருக்கின்றனர். 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.