செய்திகள்மருத்துவம்வாழ்வியல்

உலகம் எல்லாம் கொரோனா மயமாகின்றது!

கொரோனா உலகம் எல்லாம் அதிகரிக்கின்றது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் கொடூர அளவில் இருக்கின்றது. இது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும் என தகவல்கள் கிடைக்கின்றன. covid-19 வைரஸ் தாக்கமானது உலக நாடுகளைத் தண்டிக்க வளர்ந்து கொண்டே செல்கின்றது. உலக நாடுகள் எல்லாம் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கொரோனா இன்னும் அதிகரிக்கும் ஆகையால் அதன் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க தொடர்ந்து சமூக விலகல் கடைபிடிக்கவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் நோய் எகடைபிடிக்க வேண்டும்திர்ப்பு சக்தி தரும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். கைக்கால்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுத்தி அடிப்படை விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. உலக அளவில் கொரோனா அதற்கான தடுப்பு மருந்துகள் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோய் தாக்கம் குறையும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் இதன் பரவல் கட்டுப்படுத்தல் பல்வேறு நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். இதுவரை உணவினால் 6 லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐநா சபையும் உலக சுகாதார அமைப்பு சீனாவில் மேற்கொண்ட ஆய்வின் புரிதல் தகவலின்படி சீனாவின் இறைச்சி சந்தைகள் இருந்து நோய் பரவியது என்ற சந்தேகத்தையே விஞ்ஞானிகளும் பின்பற்றுகின்றனர். ஆனால் இதுதான் உண்மை என்று அறுதியிட்டுக் கூற உலக சுகாதார அமைப்பு குழுவிடம் எந்த ஒரு வலிமையான தடயங்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னும் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போனால் உலக மக்கள் உயிரிழப்பு என்பது அதிகரித்து காணப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உசாராக இருக்க வேண்டியது அவசியமாகும். கொரோனா காற்றில் கலந்து அனைவரையும் பாதிக்கச் செய்கின்றது. பிராணயாமம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *