சினிமாசெய்திகள்

கூலாக அஜித்:- வெளியானது வாவ் போட்டோஸ்..!

நடிகர் அஜித் – இயக்குனர் வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா காரணமாக தள்ளிப்போன படத்தின் ரிலீஸ் தேதி தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து வருகிற பிப்., 24ல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் டப்பாகி வெளியாக உள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் நடித்துள்ள நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் பாடல்கள், டிரைலர்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

மேலும் படிக்க : சூரிய பரோட்டா சாப்பிட்டு பார்த்திருப்பீங்க ஒரு காளையோட பார்த்திருக்கீங்களா?

இந்நிலையில் நடிகர் அஜிதின் போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை பட டைட்டில் உடன் படத்தின் ரன்னிங் டைம்மாக 2 மணிநேரம் 35 நிமிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *