இந்தியாவில் தொடரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு..
இந்த ஐந்தாவது கட்ட ஊரடங்கு வருடங்களில் படிப்படியாக நிலைமைகளுக்கு ஏற்ப தளர்வினை மத்திய அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக இந்தியா செப்டம்பர் மாதத்திற்குள் சரியாகிவிடும் என்ற கணிப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொடங்கியுள்ள அடுத்த ஊரடங்கு கொரோனாவின் பாதிப்பிலிருந்து நாட்டை பாதுகாக்கும் இந்தியரசு இதுவரை ஐந்து கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், இந்த கடந்த ஊரடங்கு நடவடிக்கைகளிலும் நாடே முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்
ஐந்தாவது கட்ட ஊரடங்கு
தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதால், இந்த பகுதிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. திருப்பூரில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கிலிருந்து வெளி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 1 தேதி முதல் 8 தேதி வரை எந்த தவறுமில்லை. 8 தேதியில் இருந்து வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், விடுதிகள், ஆகியவை திறக்கலாம். மேலும் இவை திறக்கப்பட மாநில அரசு அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப முடிவெடுக்க முழு உரிமையும் பெற்றுள்ளது. இன்னும் கொரோனாவின் தொற்று முழுமையாக நீக்கப்படாத பகுதிகள் முடிவு எடுக்க அரசுக்கு முழு உரிமையும் உண்டு,என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதம் தெரிவிக்கப்பட உள்ளது
இரண்டாம் கட்ட முறையாக ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், ஆகியவற்றை திறப்பதற்கான முடிவினை மேற்கொள்ளலாம். இது குறித்து ஆய்வு ஜூலை மாதம் தெரிவிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்தது. மாநிலங்களில் உள்ள நிலவரங்களை வைத்து முடிவுகளை எடுக்கலாம். மூன்றாம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள், வெளிநாட்டு விமானங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் விழாக்கள், சமூக விழாக்கள், ஆகியவை அனைத்தும் தொடங்கலாம் என்பதை அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பொது முடக்கம் தொடரும்
இந்த ஐந்தாம் கட்ட வருடங்களில் சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்பு இருக்கும். அந்தந்த பகுதிகளில் ரெட் சோம்பலாகவும் இருக்கும் போது, அதனை முற்றிலுமாக கட்டுக்குள் வைத்து உதைத்த உள்ளூர் அரசாங்கங்கள் முடிவுகளை மேற்கொள்ளலாம். மேலும் எந்த ஊர் அடங்கும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்போது எந்த தொடர்பும் இல்லை. இரவு பொது முடக்கம் என்பது நாடு முழுமைக்கும் தொடரும். என்பதனை அரசு இதுவரை இருந்த அறிவிப்பு தொடரும் என அறிவித்துள்ளது. அதாவது இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொது முடக்கம் தொடரும்.