+2 மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகள்
போட்டித் தேர்வுகள் எழுதுபவராக இருப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்து இருக்க வேண்டும். அறிவியல் பாடம் படித்த மாணவர்களுக்காக அரசு அறிவித்துள்ள பணி வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு தேர்வுகளை எழுத விருப்பமுள்ள +2 மாணவர்களுக்கான பதிவு. கல்வி புள்ளி விவரங்களை இங்கு கொடுத்துள்ளோம்.
பிளஸ் 2 மாணவர்களின் அரசுத் தேர்வுகள் எழுத விருப்பமுள்ளவர்கள் உங்களுக்கான பட்டியல்
- இந்திய வான் படையில் பொது நுழைவுத் தேர்வுகள் எழுதலாம்.
- இந்தியக் கடற்படையில் நேரடியான நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும்.
- எஸ்எஸ்சி தேர்வுகள் நடைபெறும்.
- ரயில்வே வாரியத்திற்கு உண்டான தேர்வுகள் உள்ளன மற்றும்
- இஸ்ரோ போன்ற தேர்வுகளில் விருப்பமுள்ளவர்கள் எழுதலாம்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசுத் தேர்வுகள் அட்டவணையில் இங்கு கொடுத்துள்ளோம். 10 மற்றும் +2 உயர்கல்வி பயின்ற மாணவர்கள் படிப்பு முடிந்த உடனே போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கு பல்வேறு பிரிவில் அரசு தேர்வுகள் எழுத அனுமதி வழங்கியுள்ளன. +2 முடித்து ஆர்வம் கொண்ட மாணவியர்கள் மட்டும் பணிகளில் அமர்த்துவதற்கு பலதுறைகளில் பணி ஒதுக்கீட்டுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு தேர்வுகளை எழுத விருப்பமுள்ள +2 மாணவர்களுக்கான பதிவு கல்வி புள்ளி விவரங்களை இங்கு கொடுத்துள்ளோம்.
தேர்வு | தேர்வுகள் | பதவிகள் |
எஸ்எஸ்சி தேர்வு | எஸ்எஸ்சி/ சிஹெச்எஸ்எல்/ எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர் தேர்வு/ எஸ்எஸ்சி-ஜிடி தேர்வு /எஸ்எஸ்சி/ எம்டிஎஸ் தேர்வு | லோயர் டிவிசனல் கிளார்க் எல் டிசி)/ஜூனியர் செக்கரிடிரியேட் அஸிஸ்டெண்ட்/ ஜேஎஸ்ஏ/ போஸ்டல் அஸிஸ்டெண்ட்/ சார்டிங் அஸிஸ்டெண்ட்/ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள்/ மல்டி டாஸ்கிங் ஸ்டஃப். |
பாதுகாப்புத்துறை தேர்வுகள் | என்டிஏ & என்ஏ(I) | என்டிஏ ராணுவம்/கப்பற் படை/ விமானப் படை. |
இந்தியன் நேவி | இந்திய நேவியில் நேரடி நுழைவுத் தேர்வு | சப்மைரன் ஆபிசர்/பைலட் ஆபிசர்/ இன்ஸ்பெக்சன் டெக்னாலஜி ஆபிசர்/நேவல் ஆர்மாமெண்ட் ஆபிசர்/ ஹைட்ரோ கிராபிக் ஆபிசர்/டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் மற்ற பணியிடங்கள். |
இந்தியன் ஏர்ஃபோர்ஸ் | இந்தியன் ஏர்போர்ஸ் காமன் அட்மிசன் டெஸ்ட் | குரூப் ஒய் மெடிக்கல் அஸிஸ்டெண்ட் டிரேடு கேட்டகரி. |
பிளஸ் 2 மாணவர்களுக்கான ரயில்வே தேர்வுகள் நடைபெறுகின்றன. கிளர்க், கான்ஸ்டபிள் பணி, டெக்னிக்கல் மற்றும் நான் டெக்னிக்கல் பணிக்கு என்று மூன்று தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
- ஆர்ஆர்பி என்டிபிசி நான் டெக்னிக்கல் பணியிடங்கள்
- ஆர்ஆர்பி ஏஎல்பி அஸிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்கள்
- ஆர்ஆர்சி/ஆர்ஆர்பி குரூப் டி லெவல் 1: பல்வேறு துணை பணியிடங்கள்
கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு குரூப் சி, குரூப் பி, எஸ்எஸ்சி தேர்வுகளை நடத்துகின்றன. எஸ்எஸ்சி தேர்வு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- எஸ்எஸ்சி சிஹெச்எஸ்எல்
- எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர்
- எஸ்எஸ்சி ஜிடி
- எஸ்எஸ்சி எம்டிஎஸ்
மேலும் இந்த தேர்வை குறைந்தபட்சம் பிளஸ் டூ மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி வாரியம் கீழ் பெற்றிருத்தல் அவசியம். கிழே அட்டவணை பதிவு தேர்வுகள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ் எஸ்சி சிஹெச்எஸ்எல்
- போஸ்டல் அஸிஸ்டெண்ட்/ சார்டிங் அஸிஸ்டெண்ட், பிஏ/எஸ்ஏ கோர்ட் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் லோயர் டிவிசன் கிளார்க்.
- எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர், ஸ்டெனோகிராபர் கிரேடு டி கி. ஸ்டோனோகிரபர் கிரேடு சி- குரூப், பி- கெசட்டி அல்லாத பணியிடங்கள்.
- எஸ்எஸ்சி ஜிடி கான்ஸ்டபிள்/பொது பணி.
- எஸ்எஸ்சி எம்டிஎஸ் மல்டி டாஸ்கிங் ஸ்டஃப்.