கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிதமிழகம்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சியூடியூபெர்ஸ்

Tnpsc Gk 2023: போட்டி தேர்வு குறிப்பு தமிழகத்தை தாக்கிய புயல்கள் ஆண்டு வாரியாக

போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் பொது அறிவு ஒரு சில முக்கிய வினாக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய வினா விடைகள்

1.2005 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன?

விடை : பர்னூஸ் புயல் ( 101 கிமீ )

2.2008 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன?

விடை : நிஷா புயல் ( 85 கிமீ )

3. 2010 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : லைலா புயல் ( 120 கிமீ )

4. 2010 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன?

விடை: ஜல் புயல் (111கிமீ )

5. 2011 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : தானே புயல் ( 125 கிமீ )

6. 2012 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : நீலம் புயல் ( 83 கிமீ )

7. 2013 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : மடி ( 120 கிமீ )

8. 2016 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : வர்தா புயல் ( 120 கிமீ )

9. 2017 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய பெயரின் பெயர் என்ன ?

விடை : ஒகி புயல் ( 185 கிமீ )

10. 2018 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : கஜா புயல் ( 140 கிமீ )

11. 2020 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய புயலின் பெயர் என்ன ?

விடை : நிவர் புயல் ( 130 முதல் 145 கிமீ வரை )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *