பொங்கல் கலர்ஃபுல் கோலங்கள்
தைத் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் முன் அழகான பொங்கல் பானை கோலங்களைப் போட வேண்டும். பொங்கல் திருநாளை வரவேற்க போகிப்பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து வீட்டில் உள்ள கெட்டதை அழித்து, நல்லதை வரவேற்பதற்கு வீட்டில் காப்பு கட்ட வேண்டும். வீட்டு வாசலில் கலர்ஃபுல் கோலங்களை போட வேண்டும். பொங்கல் கலர்ஃபுல் கோலங்கள்.
கலர்ஃபுல் பொங்கல் கோலம் 1

பொங்கல் கோலம்

கலர்ஃபுல் பொங்கல் கோலம் 2

கலர்ஃபுல் பொங்கல் கோலம் 3

கலர்ஃபுல் பொங்கல் கோலம் 4

கலர்ஃபுல் பொங்கல் கோலம் 5
