சினிமாசினிமா பாடல்கள்

கோப்ரா படம் பாடல் வரிகள்

கோப்ராஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியாகனிஹாமிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளிவரவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம். இப்படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் திரையுலகில் அறிமுகமாகிறார், இவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோரும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகின்றனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், புவன் சீனிவாசன் படத்தொகுப்பு செய்ய, ஆஸ்க்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ…..

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ……ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ

கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ……இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்

ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்

நீங்க தர வேணும் நூறு புள்ள
அய்யோ…
போதவில்லை
உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது

தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா… இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே…

மேலும் படிக்க ; இளமை திரும்புதே … பேட்ட படம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *