சீன இராணுவ வீரரை திருப்பி அனுப்பியது இந்திய இராணுவம்!
சீன ராணுவ வீரர் ஜனவரி எட்டாம் தேதியில் லைன் ஆப் கண்ட்ரோலில் வழித்தவறினார். எல்ஏசி சீனா வீரர் எல்லைப்பகுதியில் வழித்தவறி இந்திய எல்லைக்குள் வந்ததாக தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து இந்தியா தயாராக இருந்தது.
சீன வீரர் கைது
சீனா திங்கட்கிழமை தனது படையை பின்வாங்க செய்தது. பாங்காங் திசோ பகுதியில் எனக்கு நடம் புரியும் இருநாடுகளும் வீரர்களும் இருக்கின்றனர். காலை 10 மணி அளவில் சீன வீரர் கைது செய்யப்பட்டார்.
சீனாவின் கோரிக்கை
சீனா தொடர்ந்து கேட்டுக்கொண்டதன் பேரில் சீன வீரரை திருப்பி அனுப்ப கேட்டது. இருள் சூழந்த சூழலில் மேகமூட்டமான பருவ நிலை காரணமாக சீனா வீரர் வழித்தவறிவிட்டார் என தெரிவித்தது
கைதுசெய்யப்பட்ட சீன வீரர் பிஎல்ஏமுறைகளின் நடத்தப்பட்டார். மேலும் எல்ஏசி விதிமுறைகளின்படி விசாரிக்கப்பட்டன.
வழித்தவறி இந்திய எல்லைக்குள் சீன வீரர்
இரண்டாவது முறையாக இந்தியா சீனா நாடுகளின் எல்லைப் பகுதிகளில் சீனா இராணுவ வீரர் வழித்தவறி நுழைந்து இருக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பகுதியை சீனா நுழைய முற்பட்டபோது இந்தியாவில் தடுத்து நிறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எல்ஏசி பகுதியில் இதுகுறித்த தீவிர விசாரணையானது இருநாடுகளும் நடத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவுகுள் வழித்தவறி வந்தவர்க்கு உரிய மருத்து உதவி உணவு, குளிரைத்தாங்கும் துணி வகைகள் கொடுக்கப்பட்டது.
சீன ராணுவ வீரர்கள் ஒருவர் அக்டோபர்ல் எல்ஏசி பகுதியில் காணவில்லை என்ற தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் சீன படையிலிருந்து காணாமல் போன கார்ப்பரேல் வாங் எனப்படுபவரை இந்தியா எல்ஏசி விதிமுறைப்படி விசாரித்தது.
ஏரிகளின் இருபகுதிகளில் இருக்கும் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும்.
மேலும் இரு தரப்பிலிருந்தும் விதிமுறைகளின்படி விசாரணையானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.