மத்திய அரசு சீன நிறுவனங்கள் மீது புகார் இந்தியாவிலேயே உளவு பார்க்கும் சீனா
இந்தியாவிலுள்ள பல சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு வேலை பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. நடவடிக்கை எடுப்பது பற்றி இதுவரை முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகின.
ஷிண்டியா ஸ்டில்ஸ், அலிபாபா, ஹீவே, சிஇடிசி போன்ற சில நிறுவனங்களை மத்திய அரசு பட்டியல் இட்டன. செல்போன் செயலியை தடை செய்ததை போல இந்த நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிறுவனங்கள் இந்தியாவில் பல நூறு கோடி முதலீடு செய்த நிறுவனங்கள். இதன் மீது நடவடிக்கைகள் எந்த கோணத்தில் இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.
இந்தியாவில் உள்ள பல சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு வேலை பார்ப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீனா வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து சீனா இந்தியா மீது சைபர் தாக்குதலையும் நடத்தியதாக சொல்லப்பட்டன.
இந்தியாவிலுள்ள பல சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு வேலை பார்ப்பதாக மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது.
நடவடிக்கை எடுப்பது குறித்து இதுவரை முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகின.