செய்திகள்தமிழகம்தேசியம்

இந்தியாவை பதம் பார்க்கும் சீனா

லடாக் எல்லையில் பகுதிகளில் சீனா தன் படைகளைக் கொண்டு வந்து நமக்கு அடுத்த குறி வைக்கின்றது. இதுவரை சீனாவின் பார்வை பகுதி பாங்காங் பகுதி திசோ ஹாட்பிரிங்க்ஸ் போன்ற பகுதிகளில் வைத்து விளையாடி வந்தது. தற்போது சீனா லடாக்கின் உச்சியில் டெப்சாங் பக்கம் தன் கவனத்தை திருப்பி அங்கு விளையாட ஆயத்தம் ஆகியுள்ளது.

இந்தியா சீனா எல்லையில் டெப்சாங் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் விமானப்படை தளபதி தவுலத் பக்ஓல்டி விமானப்படைத்தளங்கள் இருக்கின்றது. இந்த டெப்சாங் ஓர் உயரமான பகுதியில் இருக்கும் விமானப்படை நமது இந்திய விமானப்படை ஒன்றுதான். அடுத்து தன் பார்வையை சீனா பகுதியில் இருக்கும் நம்மை நோக்கி குறி வைக்கின்றது. இங்கு இந்தியா சார்பாக விமானப்படை தல சாலை பகுதிகளை இந்திய அமைத்து வருகின்றது. சீனாவுக்கு ஒரு வயித்தெரிச்சல் ஆகும்.

சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தில் சீனா தனது படையை அமைத்து வருகின்றது எரிமலையிலிருந்து 21 கிலோமீட்டர் இது இருக்கும் சீனா அமைத்துள்ள இந்த படையில் மொத்தம் 10,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சீனா தன்னுடைய நவீன போர்க் கருவிகளை இங்கு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவின் இந்த போக்கு புதிய ஹாட்ஸ்பாட் ஒன்றை சீனா அமைத்துள்ளது.

இந்தியா இதற்கு என்ன ஆப்பு வைக்கப் போகின்றது என்று யோசித்தாள் அது ராஜதந்திரமாக சிந்திக்கும் சாமானிய மக்களான நமக்கு புரியாது. இந்திய பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. எல்லையில் ரோந்து பணிகளை தடுக்க சீனா தனது படையை குவித்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்தியா இதற்கு என்ன பதில் கொடுக்கும் என்பதை இந்தியாவிற்கு மட்டுமே அந்த திட்டங்கள் இருக்கின்றது.

நிச்சயம் இந்தியா இதற்கு வைத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா தனது தரப்பில் படைகளை பிரித்தெடுத்து அமைத்துள்ளது. இந்தியா 3 டிவிஷன் படைகளை பக்காவாக அமைத்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு டிவிஷனிலும் 12 ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள், இங்கு 36 ஆயிரம் வீரர்களை இந்தியா இறக்கிவிட்டு அடிக்க காத்துக் கொண்டிருக்கின்றது. சீனா சில்சில்லாகும் என்பது நிச்சயம்.

சீனாவை சின்னாபின்னமாக இந்தியாவிற்கு எவ்வளவு மணி நேரம் ஆகும், என்று யோசித்தாள் முடிந்துவிடும் சீனாவின் கதை ஆனால் இந்தியா இதை விரும்பவில்லை. சீனாவிற்கு தொக்காகி போக்கி விட்டது என்று சொல்லலாம். இந்தியாவின் விமானப்படை சீனாவின் நடவடிக்கைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வேவு பார்த்து வருகின்றது. சுகோய் மற்றும் மிக் ரக விமானங்கள் இந்தியாவின் சார்பில் கடந்த வைக்கப்பட்டுள்ளன.

விமானப்படை கண்ணில் விளக்கெண்ணை கைவைத்து வேவு பார்த்து நிற்கின்றது இந்தியா தொடர்ந்து தனது சோதனைகளை ரோந்து பணிகளையும் அசராமல் பார்த்து வருகின்றது. சீனாவிற்கு இந்தியா கொடுக்கும் இறுதி அட்வைஸ் பிழைச்சு போங்கப்பா தம்பிகளா பார்ப்போம் சீனாவுக்கு விளங்குமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *