சீனாவின் ஊகான் மாகாணத்தில் திடுக்கிடும் ஆய்வுகள்
அடப்பாவிங்களா இதென்ன கொடூரமா இருக்கு, சீனாவின் ஊகான் மாகாணத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற மக்களைப் பரிசோதித்தபொழுது திடுக்கிடும் அதிர்ச்சி முடிவுகள் வெளிவந்தன.
சீனாவின் ஊகான் மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய நோயாளிகள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனரா என ஆராய்ந்தபோது மாகாணத்தில் சிகிச்சை பெற்று குணம் ஆகி வீட்டுக்குச் சென்ற அனைவரில் ஒரு 90%க்கு நுரையீரல் தொற்று இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவின் ஊகானின் மாகாணத்தில் சிகிச்சை முடிந்து வீட்டுகுச் சென்றவர்களுக்கு நுரையிரல் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டசிகிச்சை மேற்கொண்டவர்கள் பலருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதாக த இது ஆய்வின் மூலமாக வெளிவந்தது. இதன்படி சீனாவில் 63 ஆயிரத்து 138 பெயர் பாதிப்படைந்தனர்.
ஊகான் மாகாணத்தில் மட்டும் 4 512 பேர் சிகிச்சையும் முடிந்த உடல் நலம் தேறாமல் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கிட்டத்தட்ட 63, 138 பேர் கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவின் பல்கலைக்கழக மருத்துவர்கள் குணமடைந்தவர்கள் குறித்து ஆராய்ந்தபோது கிடைத்த இந்தத் தகவல் ஆனது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
வூகான் பல்கலைக்கழகங்கள் கொரோனா குணமடைந்த குறிப்பிட்ட நபர்களை வைத்து ஆய்வு செய்தபோது இவர்கள் நுரையீரல் பாதிப்பில் இருக்கின்றனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. சிகிச்சை பெற்ற மக்கள் அனைவருக்கும் மூச்சுத்திணறல் அடிக்கடி ஏற்படுகின்றது மேலும் பலர் இன்னும் சிலர் ஆக்சிஜன் உதவியுடன் மூச்சு விட்டு வருகின்றனர்.
அதிக தூரம் நடக்கும்போது மூச்சு பிரச்சனை அவர்களுக்கு வருகின்றது, ஆகிய தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றது. அவர்களுக்கு மனசோர்வு இருப்பதும் அறியப்பட்டிருக்கிறது குணமடைந்து ஒளிந்தது பீடை என்று இருக்கும்போது. இது ஒரு புது ஆய்வு முடிவுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நுரையீரல் பாதிப்பு இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்பதை சீன பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அடப்பாவிங்களா இன்னும் முடியல என்ற தோரணையில் மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்