சீனாவுக்கு அடுத்த ஆசையாக தைவான் மீது கண்!
இந்தியாவை சீண்டிய சீனாவுக்கு அடுத்த ஆசையாகத் தைவானை பிடிக்கத் திட்டம். இது என்னடா எடக்கு மடக்கான நாடாக இருக்கும் போல இருக்கின்றது. தன் வீட்டில் பத்து எரிந்துகொண்டிருக்கும் ஆனால் அதனைப் பற்றிக் கவலை. இல்லாமல் உலக நாடுகளை வளைத்துப் போடு சிலேட்டு சீனாவிற்கு எவ்வளவு ஆசை தான் பாருங்கள் ஆம் சீனா ஹாங்காங்கை தன் பக்கம் இழுத்து போன்று தெய்வானையும் தட்டிக் கொண்டு இருக்கின்றது.
அதற்காகப் புதிதாகப் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி அதன் மீது செலுத்தி தனது ஆதிக்கத்தில் தெய்வானை கொண்டுவர அடுத்து ஒரு திட்டத்தைச் சீனா தீட்டியுள்ளது. தைவான் நாடு இரண்டரை கோடி மக்களைக் கொண்டதாகும். அதனைச் சீனா தனக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி இவளை வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் தைவான் தன்னைக் காத்துக்கொள்ள திட்டமொன்றை தீட்டு வருகின்றது அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர சந்தித்து சீனா தங்களை படுத்தி வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து எங்களை உச்சத்திற்கு கொண்டு சென்று கடுப்பேத்தி வரும் சீனாவை கண்டிக்க வேண்டும் என்று தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்க துறை அதிகாரிகளிடம் பேசி உள்ளார். அமெரிக்க சுகாதார துறை செயலர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. இது என்ன கொடுமையாக இருக்கின்றது அவனவன் வீட்டில் இருக்கும் குப்பையைத் துடைக்க முடியவில்லை. ஆனால் அடுத்தவர் வீட்டுக்குச் சென்று ஆசை காட்டி வருவது இதெல்லாம் ஒரு பொழப்பா என்பதுபோல சீனாவை உற்றுநோக்கும் ஆசிய நாடுகள் காரித்துப்பி வருகின்றனர்.
ஆனால் சீனாவிற்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாரிச் சுருட்டிக் கொள்ள ஆசையின் உச்சத்தில் இருக்கின்றது ஆசை யாரை விடும் அது வேரினை விடும் இறுதியில் இம்சை கொடுக்கும்