செய்திகள்தேசியம்ராணுவம்

பின்வாங்காத சீனா தயராகும் இந்தியா!

இந்தியா சீனா எல்லை பிரச்சனையால் இந்தியா போருக்கு தயாராகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா சீனா இடையே போர் நடக்கலாம் என்ற சூழல் தற்போது நிகழ்கின்றது. லடாக்கில் எல்லையில் பாங்காங் ஷோ பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி ஆட்டம் போட்டு வருகின்றது. இனி தொடர்ந்து இவர்கள் நம்மிடையே வம்புக்கு இழுத்தால் வசமாகப் பதிலடி கொடுக்க வேண்டும்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் படைகள் பாங்காங் திஷோ பகுதியின் திரும்பப் பெறாததால், இந்தியாவும் தன் பங்கிற்கு படைகளை வைத்திருக்கின்றது. சீனா இந்தியாவை குறிவைத்து காத்துக் கிடக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. சீனாவின் நாடகத்தை இந்தியா ஒருபோதும் நம்பாது சீனா இப்போது படைகளைத் திரும்ப வாங்கினாலும் திரும்பவும் தனது குள்ள நரி வேலையைச் செய்யும் என்று இந்தியாவிற்கு தெரியும். இந்தியா கொஞ்சம் கண் அடந்தால் சேர்த்து வைத்து செய்யலாம் என்று காத்துக் கிடக்கின்றது சீனா. ஆனால் இந்தியா திட்டம் வேறு மாதிரியானது இருக்கும் லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.

எப்பொழுது உத்தரவு வந்தாலும் சீனாவை ஊதி தள்ளுவதற்கு பேராக இருக்குன்னு சொன்னார். எல்லையில் எவ்வளவு பேச்சுவார்த்தையும் நடந்து வந்தாலும் இந்தியா தயாராக இருக்க வேண்டும். என்பதில் தெளிவாக இருக்கின்றது சீனா பின் வாங்கினாலும் வாங்கவில்லை என்றாலும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது.

இதுவரை இந்தியா பொறுமை காத்து வந்தது என்பது உண்மைதான் இனிமேலும் சீனா ஆட்டம் காட்ட நினைத்தால் அடியோடு இந்தியா சீனாவை பிடுங்கி எறியும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்தியா சீனா எல்லைப்பகுதியில் சீனா தனது படைகளை நிறுத்திப் பதற்றத்தை பற்ற வைத்துக் கொண்டே இருக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்தியா இப்போதும் பொறுமையாகப் பேசிக் கொண்டிருக்கின்றது ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை. இது எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. இந்தியாவின் பெருமையைச் சீனா தொடர்ந்து சோதிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா தொடர்ந்து தயாரான சூழலில் இருக்கின்றது. சீனாவின் கொட்டத்தை அடக்க உலக நாடுகளை எல்லாம் ஆயுத்தமாக இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *