தைவானை பிடிக்கும் சீனா
தொடர்ந்து தடம்மாறும் சீனா, இந்தியாவை அடுத்து சீனாவால் குறிப்பார்க்கப்படும் தைவான். அடுத்த ஆக்கிரமப்பை தைவான் கடல் எல்லையில் வெளுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறது.
தைவான் ஜப்பானிடம் உதவி கேட்கத் தயக்கத்துடன் இருக்கின்றது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் பதவி விலகுகிறார். ஜப்பானின் ஆளுகைக்கு கீழ் இருந்த தைவான் தற்போது எப்படி உதவி கேட்பது என்று தயங்கி நிற்கின்றது. ஜப்பான் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என்ற எண்ணமும் இருக்கின்றது.
தைவான் தற்போது தவித்துக் கொண்டு இருக்கின்றது. தைவான் கடல் எல்லையில் ஆக்கிரமித்த சீனா அடுத்த அடி எடுத்து வைத்து விட்டது. கப்பல் படையைக் கொண்டு தன்னிடம் அறிவிப்புமின்றி உள்ளே போகப் பார்க்கின்றது இதை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஜப்பான் தனக்கு உதவாது என்று நினைக்கும் இந்தியாவின் பக்கம் தன் கரத்தை நீட்டலாம் ஆசிய பகுதியில் பலத்த வலிமையுடன் இருக்கும் இந்தியாவிற்கு இது ஒரு மற்றொரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தைவான் தொடர்ந்து கடல் எல்லையில் சீனாவிடம் மாற்றி வருகின்றது தற்போது உலக அரங்கில் சீனாவிற்கு என பெருமளவில் மதிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்தியாவிற்கு இது நல்ல வாய்ப்பு சுற்றியிருக்கும் நாடுகளைத் தன் வசம் வைத்துக் கொள்ள சீனா தொடர்ந்து தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது இந்தியா இதனை முழுமையாக எதிர் கொள்ளும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
சீனா ஜப்பான் இரு நாடுகளுக்கிடையே தைவானின் மீதான பார்வை பட்டால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையில் இவை அனைத்தும் தெரிந்த இந்தியா மத்தியஸ்தம் செய்யாது என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
ஆனால் உதவி என்று நம்மை நாடும்போது இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம் என்ற கேள்வியும் எழுகின்றது. எது எப்படியோ தொடர்ந்து தடம்மாறும் சீனா, இந்தியாவை அடுத்து பாதிக்கப்படும் தைவான். அடுத்த ஆக்கிரமப்பை தைவான் கடல் எல்லையில் வெளுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றது. ஆணவத்தின் உச்சியில் சீனா நின்று ஆடுகின்றது உலக நாடுகளுக்கு அனைத்தும் தெரியும் அடுத்தது என்ன ஆவலுடன் நாம்,,