சீன செயலிகளுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு
ரொம்ப நாளா இது எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். மத்திய அரசு சீனாவின் 118 செயலிகளுக்கான தடை அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அட்ராசக்கை அட்ராசக்கை சபாஷ் போடுங்கள்! இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் எல்லை தாக்குதல் காரணமாக ஏற்கனவே இந்தியன் 54 செயல்களுக்கும் தடை செய்து புறக்கணித்தது. இந்த முறை ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாகச் சீனாவின் தலையீடு இருப்பதாக உள்ளிட்ட 54 க்கும் மேற்பட்ட சீன செய்திகள் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் இதன் தொடர்பாக எந்த ஒரு செயலில் இந்தியாவில் தொடங்கப்பட்டாலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் முழுமையாக விசாரிக்கப்பட்டு தடை விதிக்கப்படும். இதனைத் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் பப்ஜி போன்ற ஆப்கள் பெரும் அளவில் பாதித்து இருக்கின்றது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் பப்ஜி பயன்படுத்துபவர்களின் அடிமையாக இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் நள்ளிரவு தூங்குவதை கூட மறந்து விடுகின்றனர். ஆதலால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு மட்டுமல்லாமல் இந்திய மக்களின் மனம், உடல் சார்ந்த பாதிப்பையும் சீன செயலிகள் ஏற்படுத்தி வந்தன ஆகையால் இந்தத் தடையினை அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 118 சீன செய்திகள் இந்தியாவை ஆக்கிரமித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்துமிக நீண்ட ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டது அரசு இதுகுறித்து நீண்ட ஒரு விசாரணை செய்தது அதன் பின்பு இந்த முடிவினை செய்துள்ளது.
மோடி அரசு சரியான அரசு தான் என்ற பெருமைதான் படும் அளவிற்கு நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து வருகின்றது. இது இந்தியாவிற்கு ஆரோக்கியமான காலகட்டம் என்று சொல்லலாம். இந்திய அரசாங்கம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசாங்கம் ஆகும். எத்தனையோ சவால்களைச் சாதனையாக மாற்றிக்கொள்ள இந்த அரசாங்கம் எடுத்துள்ள முடிவெடுத்துள்ளது.
மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் முடிவு சரியானது. அப்படியே கொஞ்சம் மற்றும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் பல்ஸ் பார்த்துத் தட்டி வைத்தாள் நாடு இன்னும் கொஞ்சம் மேம்படும் அது என்னனு பாருங்க மோடிஜி ப்ளீஸ் இது சிலேட்டு குச்சியின் வேண்டுகோளாகும்.