செய்திகள்தேசியம்

சில்லு வேட்டு சீனா கொழுத்திப் போடும் இந்தியா பேச்சுவார்த்தை

சிடுமூஞ்சி சீனா கொளுத்தி போட்டுவிட்டது இந்தியா இறங்கிவிட்டது. லடாக்கின் பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் கைகலப்பு நடந்து வந்தது என்னவோ உண்மைதான், இந்திய ராணுவ அதிகாரிகள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. சீனாவில் எங்க வீட்டுல மூணு பேரா உங்க வீட்டுல 5 என்ற கணக்கில் அங்கேயும் ஐந்து பேரை முடித்திருக்கிறோம்.

இந்திய சீன நாடுகளின் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் எந்தவித கைகலப்புகள் செய்யாமல் விலக்கிக்கொள்ள அமைதியாக இருப்பதாக ஒப்புதல்கள் தெரிவித்துள்ளன. சீன ராணுவம் சீண்டிப் பார்க்கும் போது இந்திய ராணுவம் சும்மா இருக்குமா என்ன அதுவும் திருப்பி அடிக்க துப்பாக்கி சுடுதலில் இறங்கியுள்ளது. அதை நம் படையை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். நமது ராணுவ அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையை செய்து இதற்கு ஒரு முடிவு கட்ட களமிறங்கியுள்ளனர்.

சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தளபதிகள் பேசுகின்றனர். இருநாட்டு தளபதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். சீனா இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது ஆகும். தொடர்ந்து இருந்து வந்த நெருக்கடி நிலையை விளக்கிக் கொள்ள இரு நாடுகளும் முன் வருகின்றன, என்பதை நாம் கண்கூடாக காணலாம.

ஆறாம் தேதி இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் ராணுவங்கள் செய்யாது கைகள் செய்யாது என்று உறுதிபட தெரிவித்துள்ளனர் எல்லையில் இராணுவ வீரர்களும் தங்களது படையின் தீவிரத்தை தணித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர் இனிமேல் சச்சரவு இருக்காது என்று நம்பப்படுகின்றது ஆனாலும் ஒரு கண்ணு உன் மேல வைக்கணும் பொண்ணு என்றது போல இந்திய ராணுவம் எதையாவது செய்யும் அதாவது வேவுபார்க்கும் சீனாவை நம்பாதே என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது நாம் ஒரு படி மேலே போனால் சீனா பத்து படி மேலே போகும் அதுவும் சும்மா இருக்காது இது பெயருக்கு நிறுத்தி வைக்கலாம் இல்லை கைக் அடுப்பை நிறுத்தி பெயர் வருமா பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *