குழந்தைகள் நலன்

உங்க வீட்டு குறுகுறும்பு குழந்தைகள தட்டி கொடுத்து பட்டை தீட்டுங்க..!!

விடுமுறை நாட்களில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது, அவர்கள் என்னென்ன செய்யலாம். எப்படி விடுமுறையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பதை பெற்றோர் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். போக முடியல பக்கத்துல எங்கேயும் போய் விளையாட முடியல கோர வைரஸினால் இதனால் பிள்ளைகளுக்கு வீட்டில் பொழுது போகாமல் இருக்கலாம் ஒவ்வொரு நாளையும் எப்படி கடப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

டைம் டேபிள்

அவங்க ஸ்கூலுக்கு போகும் போது எப்படி டைம் டேபிள் போட்டு ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதா இருக்கிறதோ, அதே மாதிரி வீட்டில் இருக்கும் போதும் ஒரு டைம் டேபிள் போட்டு நேரத்தை கடக்க முடியும். அந்த டைம் டேபிள் எப்படி வேண்டுமானாலும், எந்த மாதிரி வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவர் அவர்களுடைய விருப்பம்.

இந்த டைம் டேபிள் ல உங்களுடை குளியல் முதல் பிரேக்ஃபஸ்ட், டின்னர், ஸ்னாக்ஸ் டைம், வாட்டர் குடிக்க டைம் எல்லாமே இருக்கும். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை போடுற இந்த டைம் டேபிள் தினமும் ஃபாலோ பண்ணனும். இதனால நீங்க எப்பவும் ஆக்டிவா இருக்க முடியும். விளையாடுற விளையாட்டுக்களையும் டைம் டேபிள் போட்டு வெச்சுக்கோங்க.

தினமும் என்னென்ன விளையாட்டுக்கள் விளையாட வேண்டும் அப்படிங்கறது டைம்டேபிள் போட்டு வைப்பதால், வாரம் வாரம் இதே விளையாட்டுகள் தொடரும். ஒரே விளையாட்டை தினமும் விளையாட வேண்டியதில்லை. நிறைய விளையாட்டுக்கள் இருக்கு வீட்ல இருந்து விளையாடக்கூடிய விளையாட்டுகள்.

பெற்றோர்கள்

ஸ்கூலுக்கு போகும் போது எப்படி கரெக்ட் டைமுக்கு சாப்பிடுவீங்க. கரெக்ட் டைமுக்கு தூங்குவீங்க. அதே தான் வீட்டிலேயே நீங்க ஃபாலோ பண்ணனும். இந்தப் பழக்கத்தை மாற்றாதீர்கள். லீவு முடிந்து ஸ்கூலுக்கு போகும் போது பழைய படி கொண்டு போவது கஷ்டம் ஆயிடும். இதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைங்க.

இந்த மாதிரி வேலையை சொல்லி உங்கள் குழந்தைகள் சொன்னதை செய்யவில்லையென்றால் இதை செய்வதால் தினமும் அவர்களை என்கரேஜ் செய்யும் விதத்தில் அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு ரூபாய் காயின்ஸ் கலை கொடுங்கள். அதை சேர்த்து வைக்கவும் பழக்குங்கள். பள்ளிக்கூடம் போகும்போது பாய்கள் அவர்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் அந்த டைம் டேபிள் ஐ பாலோ பண்ணவும் செய்வார்கள்.

உங்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை செய்யவும் பெண் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். நியூஸ் பேப்பர், கலரிங், பெயிண்டிங் அந்த மாதிரி வீட்டிலேயே உட்கார்ந்து செய்யலாம். இதனால் அவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் ஒவ்வொருநாளும் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியாக களிப்பார்கள். முடிந்தவரை வெளி உணவுகளை வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே தயாரித்துக் கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *