தொடங்கியது சென்னை லாக்டவுன் வாழ்க்கை .!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரண்டாம் கட்டப் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த லாபம் முக்கியமாக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட அனுமதி கிடையாது.

இதன் காரணமாக பல்வேறு மக்கள் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக வெளியேறி வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையில் இருந்து இலட்சக்கணக்கான வெளியேறி வருகின்றனர். தன்னை முழுமையாக இருக்கின்றது தமிழ்நாட்டில் பல பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 52 ஆயிரத்து 344 என்ற தகவல்கள் படித்து வருகின்றனர்.
இது இன்னும் அதிகரிக்கும் என்பதால் கடந்த வாரம் ஊரடங்கு குறித்து தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கும் இந்த மாதம் இறுதி வரை நடைபெறும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையில் மொத்தம் சென்னையில் மக்கள் தங்களுடைய லண்டன் காலத்தை சரியாக பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி என்பது மிக அதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் முழுமையாக பின்பற்றி வழிபடுதல் மிகவும் சிறப்பு தரும்.

14 நாட்கள் சென்னையில் இருக்கும் பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் அத்தியாவசிய தேவையான பொருட்களை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அதுவும் காலை முதல் மதியம் வரை மட்டுமே கடைகள் அனைத்தும் திறந்திருக்கும். மேலும் வெளியே வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவுதல் தனிமனித இடைவெளி என்பது முழுமையாக பின்பற்றப்படுகின்றது. சென்னை மக்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.