செய்திகள்தமிழகம்

சென்னை தினம் இன்று!

சென்னை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது சென்னை தினமானது சிங்காரச் சென்னையில் நினைவுபடுத்தும் வகையில் பின்பற்றப்படுகின்றது. சென்னைக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு அந்த வரலாற்றின் படி சென்னை தனது உச்சாணிக் கொம்பில் வைத்துச் செயல்படுகின்றது.

சென்னை தினம் இன்று சென்னையின் சிறப்புமிக்க இடங்களின் நாம் தெரிந்துகொள்ள இது வாய்ப்பாக இருக்கும். சென்னையில் சென்ட்ரல் ரயில் மற்றும் ஜார்ஜ் கோட்டை போன்ற பகுதிகள் மிகவும் பிரசித்தம் வாய்ந்ததாகும். சென்னையில் பீச் அனைவருக்கும் புகலிடம் ஆனது கோவளம் பேச், மெரினா பீச், பெசன்ட் நகர்பீச் என மக்கள் எப்பொழுதும் உல்லாசமாகப் பொழுதை போக்கும் பல்வேறு கடற்கரைப் பகுதிகள் நிறைந்தது.

சென்னை இந்தியாவின் பழமையான பகுதிகளில் டெல்லியை போல் சென்னைக்கும் தனிப் பாரம்பரியம் உண்டு இந்தப் பாரம்பரியத்தை வைத்துச் சென்னையை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையின் பாரம்பரியம் நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். திருவான்மியூர், திருவல்லிக்கேனி, பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் போன்ற பகுதிகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

மக்களால் மிகுந்த அளவில் பின்பற்றப்படுகின்ற வருகின்ற பகுதி இதுவாகும். சென்னையின் தமிழ் சங்கமம் மற்றும் புத்தக கண்காட்சி சென்னை பல்கலைக்கழகம் பழைமை வாய்ந்த கட்டிடங்கள் சென்னைக்கு பெருமை சேர்த்து தருகின்றன. நீங்க இருக்கும் மீன்பிடித் தளங்கள் மக்களைப் பெருமளவில் பஜார் வீதிகள், சவுகார்பேட்டை விதிகள், டி நகர் போன்ற பகுதிகள் பெருமளவில் வணிகம் தலங்களாக மலர்கின்றன.

சோழிங்கநல்லூர் பகுதி ஐடி பார்க் என்றழைக்கப்படுகின்றது. நாட்டின் முக்கிய தலைநகரமாக மக்கள் சென்னையை சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் அத்துடன் இங்குப் பல பிழைக்க வந்த சாதாரண மனிதர்கள் நிறைந்த சாதனையாளர்கள் கொண்ட பகுதி இது ஒரு காலத்தில் ஆந்திரம் தமிழ்நாடு இரண்டு இருக்கும். பொதுவான சினிமா தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா முதல் மாநிலமாகப் பிரிந்தபோது அனைத்தும் இங்கு மாறியது. ஆனால் பாரம்பரியமிக்க சென்னை நகரம் சென்னை பாஷை என்றும் மக்கள் மனதில் போற்றப்படுகின்றது. இங்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினர் வரும்பொழுது வெயில் வாட்டி வதைக்கும்

வெயில் அதிகமாக இருக்கும் அதே போன்று இந்திய கிரிக்கெட் அணிக்கு ராசியான மைதானம் இது தான். இங்குள்ள ரசிகர்கள் கொடுக்குமாறும் மற்றும் சில இடங்களில் கிடைப்பது அரிதாகவே இருக்கும். பாரம்பரியமிக்க சென்னை நாம் நினைவுகூர்வோம். சென்னை பல சவால்களைச் சந்தித்து மீண்டு வந்த பகுதி சுனாமி வெல்லம் மற்றும் சூறாவளி காற்று அதன்பின்பு தற்போது கொரோனா ஆகிய அனைத்து சவால்களையும் சந்தித்து மிகப்பெரிய அளவில் சாதித்து வருகின்றது.

சென்னை சுமார் ஒரு கோடி மக்களைச் சுமந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னையில் படைப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. டெல்லியை போன்ற தரமான கல்வி தளங்களும் இங்கே இருக்கின்றன. பாதுகாப்பு தளங்கள் நிறைந்த பகுதி சென்னை ஆகும். இத்தகைய சென்னையில் மதித்துப் போற்றுவோம் வாழ்க சென்னை வளர்க தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *