வெற்றி, புகழ், லாபமா!
வீட்டில் இருக்கும் சமயத்தை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்த முடியும் என்பதை யோசியுங்கள் ராசி பலன்கள் தெரிந்து கொண்டு அது உங்களுக்கு உத்வேகமாக அமையட்டும்.
ஊரடங்கை உங்களுக்கான நேரமாக பயன்படுத்தி லைஃபை வேற லெவல்ல வாழுங்க மக்களே.
வருடம்- பிலவ
மாதம்- சித்திரை
தேதி- 11/5/2021
கிழமை- செவ்வாய்
திதி- அமாவாசை
நக்ஷத்ரம்- பரணி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:00
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்தம், சித்திரை
ராசிபலன்
மேஷம்- தடங்கல்
ரிஷபம்- நஷ்டம்
மிதுனம்- வெற்றி
கடகம்- ஆர்வம்
சிம்மம்- புகழ்
கன்னி- சுபம்
துலாம்- தோல்வி
விருச்சிகம்- பயம்
தனுசு- லாபம்
மகரம்- களிப்பு
கும்பம்- வரவு
மீனம்- காரிய சித்தி
தினம் ஒரு தகவல்
நகசுத்தி குணமடைய கற்றாழை சோற்றையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணைய் விட்டு சூடு படுத்தி பூசவும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.
மேலும் படிக்க : பங்குனி உத்திர விரத கடைப்பிடியுங்க நினைத்தெல்லாம் நிறைவேறும்!