விநாயகரைப் பூஜிக்க சதுர்த்தி விரதம்
சதுர்த்தி விரதம்.
வளர்பிறை சதுர்த்தியில் கணபதி ஹோமம் வீட்டில் செய்வது நன்று. முழுமுதற் கடவுளான விநாயகரை சதுர்த்தியில் பூஜிப்பது விசேஷம். வளர்பிறை சதுர்த்தியில் வருவது சதுர்த்தி விரதம் தேய்பிறை சதுர்த்தியில் வருவது சங்கடஹர சதுர்த்தி விரதம்.
விநாயகரின் உருவத்தை பற்றி இந்த காணொளியில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் பிள்ளையார் சுழியின் மகத்துவத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 20/09/2020
கிழமை- ஞாயிறு
திதி- திருதியை (காலை 10:43) பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்- சித்திரை (காலை 6:15) பின் சுவாதி (21-09-2020 அதிகாலை 4:24)
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ரேவதி
ராசிபலன்
மேஷம்- லாபம்
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- விருத்தி
கடகம்- வரவு
சிம்மம்- அன்பு
கன்னி- நன்மை
துலாம்- நலம்
விருச்சிகம்- மறதி
தனுசு- உதவி
மகரம்- நஷ்டம்
கும்பம்- பொறுமை
மீனம்- ஆதரவு
தினம் ஒரு தகவல்
வெங்காயத்தை வதக்கி ஆசன வாயில் கட்டி வெளி மூலம் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.