ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாள்

சங்கடஹர சதுர்த்தி கிருத்திகை விரதம்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த நாளான இன்று விரதம் மேற்கொள்வது விசேஷம். தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கட சதுர்த்தி விரதம் மேற்கொள்வர். முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைவூட்டும் வகையில் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாளாகக் கருதி விரதம் மேற்கொள்வர்.

வருடம்- சார்வரி

மாதம்- புரட்டாசி

தேதி- 05/10/2020

கிழமை- திங்கள்

திதி- திரிதியை (காலை 8:54) பின் சதுர்த்தி

நக்ஷத்ரம்- பரணி (மதியம் 2:36) பின் கிருத்திகை

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- சித்திரை, ஸ்வாதி

ராசிபலன்

மேஷம்- அலைச்சல்
ரிஷபம்- நட்பு
மிதுனம்-‌ சுகம்
கடகம்- உயர்வு
சிம்மம்- அமைதி
கன்னி- நலம்
துலாம்- திடம்
விருச்சிகம்- பிரீதி
தனுசு- ஆசை
மகரம்- பகை
கும்பம்- வரவு
மீனம்- லாபம்

தினம் ஒரு தகவல்

துரியன் பழம் சாப்பிட்டு வர தாது உற்பத்தி அதிகரிக்கும்.

சிந்திக்க

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *