செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Bank job 2024 : Central Bank of India வில் மாபெரும் வேலை வாய்ப்பு … தேர்வே இல்லாமல்

Central Bank of India வெறும் நேர்காணல் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2024 ஆகும். விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து விண்ணப்பித்து பயன்பெறுவீர்.

காலிப்பணியிடம்

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Faculty பணிக்கென காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்கள் நிரப்ப  உள்ளது.

கல்வித்தகுதி

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post-graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 22 ஆகவும் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

👇👇👇👇👇👇👇👇

. Download Notification link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *