இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்
இன்றைய (04-10-2021) நாள் எப்படி இருக்கும்???கவலையே வேண்டாம்.…இதோ உங்களுக்காக!!!! இன்றைய பஞ்சாங்கம்* 04*10*21 புரட்டாசி 18*திங்கட்கிழமை*திரியோதசி திதி இரவு 09.05 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. நட்சத்திரம் பூரம் பின்இரவு 02.35 வரை பின்பு உத்திரம். யோகம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. பிரதோஷம்.
Read More