கார்த்திகை பௌர்ணமி குரு நானக் ஜெயந்தி
சீக்கியர்களின் மதகுருக்களில் முக்கியமானவர் குரு நானக் ஆவார். இவரின் பிறந்தநாளே குரு நானக் ஜெயந்தி. குரு நானக் ஜெயந்தி என்பது குருபுராப் மற்றும் குருநானக் பிரகாஷ் உற்சவம்
Read Moreசீக்கியர்களின் மதகுருக்களில் முக்கியமானவர் குரு நானக் ஆவார். இவரின் பிறந்தநாளே குரு நானக் ஜெயந்தி. குரு நானக் ஜெயந்தி என்பது குருபுராப் மற்றும் குருநானக் பிரகாஷ் உற்சவம்
Read Moreபாஞ்சராத்திர தீபம். கார்த்திகை மாதத்தில் நிகழும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பௌர்ணமியில் கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வர திருகார்த்திகை தீபமாக கொண்டாடப்படுவதோடு அதற்கு முதல்
Read Moreஸர்வாலய தீபம். திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாதத்து முழு நிலவு நாளான பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வர திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்கிறது. பஞ்சபூதங்களில் நெருப்பு ஸ்தலமான
Read Moreதினமும் கார்த்திகை மாதம் ஆன்மீகம் சிறப்பு மிக்கது என்பதை நாம் காண்கிறோம். ஹரிஹரனுக்கு மாலை அணிவது கார்த்திகையில், ஹரனுக்கு சங்காபிஷேகம் நடப்பது கார்த்திகை சோமவாரத்தில் மேலும் ஹரிக்கு
Read Moreகார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருகார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபம் ஏற்றும் திருநாளில் திருகார்த்திகை தீபம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் பௌர்ணமி சேர்ந்து
Read Moreபிரதோஷம். ஆன்மீகச் சிறப்பு மிக்க கார்த்திகை மாதத்தில் மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் அமைகிறது. கார்த்திகை சோமவாரத்தில் எம்பெருமானுக்கு விசேஷமான சங்காபிஷேகம் நிகழ்வதோடு கார்த்திகை பிரதோஷம் சிறப்பு மிக்கது.
Read Moreசுபமுகூர்த்த தினம். சர்வ ஏகாதசி. குரு வாரத்தில் குருவை வழிபடுங்கள். கார்த்திகை மாதத்து வளர்பிறை சுபமுகூர்த்தம். ஏகாதசி விரதத்தில் ஸ்மார்த்த ஏகாதசி வைஷ்ணவ ஏகாதசி என குறிப்பிடுவர்.
Read Moreஏகாதசி விரதம். திருமாலுக்கு உகந்த புதன் கிழமையில் ஏகாதசி விரதம் மேற்கொள்வது விசேஷம். மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் மாதாந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்வர்.
Read Moreமுருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையும் கார்த்திகை மாதமும் இணைந்து விசேஷமாக அமைகிறது. மேலும் நாளை ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் இன்று ஒரு பொழுது இருந்து விரதத்தை தொடங்கவும்.
Read Moreஅக்ஷய நவமி. ஸ்ரீ புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள். கார்த்திகை இரண்டாவது சோமவாரம். சிவபெருமானுக்கு கார்த்திகை சோமவாரத்தில் விரதம் மேற்கொள்வர். கார்த்திகை மாதம் ஆன்மீகம் சிறப்புமிக்க மாதமாக விளங்குகிறது.
Read More