மாதம் 15000 ருபாய் சம்பளத்தில் அரசு வேலை பெண்களுக்கு முன்னுரிமை
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Case Worker பதவிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More