அங்காரகனின் அதிபதி முருகப்பெருமான்
முருகப்பெருமானையும் அம்பாளையும் வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது. செவ்வாய்க்கிழமையின் கிரகமான அங்காரகனுக்கு அதிபதியாக முருகப்பெருமான் விளங்குகிறார். ஆகையால் செவ்வாய்க்கிழமையின் தெய்வமாக முருகப்பெருமானை வணங்குகிறோம். நாளை சர்வ ஏகாதசி விரதம்
Read More