பட்ஜெட் சுவாரசியங்கள் திட்டமிடலாம்
2021 ஆம் ஆண்டு மக்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு சாமானிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மக்களால் நம்பப்படுகின்றது. மத்திய அரசினால் வெளியிடப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டு பட்ஜெட் விவசாயம் சகோதரத்துவம் மற்றும் சாலை பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்து அறிவித்திருக்கின்றது.
பட்ஜெட்டில் அரசின் பார்வை
தனிநபர் வருமான வரம்பில் மாற்றங்கள் எதுவும் இந்த பட்ஜெட் அறிவிக்கவில்லை. இந்தியாவில் வேளாண்மை மற்றும் கல்வி மின்சாரம் போன்ற துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த படத்தை மக்கள் முழுமையாக தெரிந்து கொண்டு தங்களது வாழ்க்கை செலவுகளை திட்டமிட்டு செலவழிக்க வேண்டும்.
டிஜிட்டல் உலகில் இந்தியா உற்பத்தித்துறையில் கவனம்
இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாமல் பட்ஜெட் உரையை முழுமையாக டிஜிட்டல் வாசித்தார் நமது நிதியமைச்சர் 2021- 22 இது டிஜிட்டல் உலகில் இந்தியாவின் ஆதிக்கம் பெருகி வருகின்றது. ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறை சேமிப்பு முதலீடு செய்தல் ஆகியவற்றை அரசு முழுமையாக வலியுறுத்தி வருகின்றது.
கொரோனா காலத்தில் இந்திய அரசின் செயல்பாடு
கொரோனா காலத்திற்கு பின்பு இந்த பட்ஜெட் வெளியிட்ட தகவலின்படி சுமார் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருக்கின்றது. மேலும் ஒரு காலத்தில் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு சுமார் 27 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
தொழிலாளர்களின் மீது அரசு கவனம் செலுத்துதல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கொரோனா காலத்தில் உயிரிழப்பு குறைவாகவே இருந்தது. மேலும் தடுப்பூசிக்கு இந்திய அரசு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கின்றது. தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் ஆகியோர் நலன் காக்க அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றது. சிறு மற்றும் குறு தொழில்துறையினர் வளர்ச்சிக்கு சுமார் 15 ஆயிரத்து 700 கோடி அரசு முதலீடு செய்ய உள்ளது.
கல்விக்காக பட்ஜெட் செய்துள்ள மாற்றங்கள்
நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது மேலும் புதிய மத்திய பல்கலைக்கழகம் லே பகுதியில் தொடங்க அரசு ஆயுதம் ஆகின்றது மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அரசு அறிவித்து இருக்கின்றது இந்த பட்ஜெட் 400 தயாரிப்புகளுக்கு விளக்கு அறிவித்திருக்கின்றது.
ஏற்றுமதி, இறக்குமதி காப்பீடு
ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கு வரி சலுகை ரத்து செய்யப்படுகின்றது ஆகையால் செல்போன்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. காப்பீட்டு திட்டத்தில் வெளிநாட்டு முதலீடு 74 சதவீதமாக இருக்கும்