பிசிசிஐ தலைவர் கேப்டன் சவுரவ் கங்குலி கொரோனா தொற்று உறுதி
அடக்கடவுளே பிசிசிஐ தலைவர் இந்திய அணியின் முன்னாள் அணி கேப்டன் சவுரவ் கங்குலி கொரோனா சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.
கங்குலியின் அண்ணன் மற்றும் அண்ணன் அவர்களின் மனைவி மேலும் மனைவியின் பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது அண்ணன் சினேகஷிஷ் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கங்குலி அண்ணன் கங்குலி வீட்டில் வாழ்ந்தார். தற்பொழுது கங்குலி அண்ணனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தனக்கும் இந்த தொற்று இருக்குமென்று கங்குலி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றார்.
கங்குலியின் அண்ணன் சௌரவ் கங்குலி வீட்டில் தங்கியிருந்தார். அதன் காரணமாக இவருக்கும் வரலாம் என்று பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமையில் இருக்கின்றார். தலைவர் கடந்த ஜூலை 8 பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்தார் தற்போது தனிமையை படுத்தபட்டுள்ளார்.
கங்குலியின் அண்ணன் சிநேகஷிஷ் இரண்டாம் கட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் உறுதியாகியது. இதனை அடுத்து கங்குலிக்கு இனிவரும் நாட்களில் பரிசோதனை செய்யப்படும் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
சமூக வலைதளங்களில் கங்குலிக்கு பாதிப்பு வரக்கூடாது என ரசிகர்கள் அனைவரும் பரபரத்து செய்திகளை வெளியிடுகின்றனர்.