பிராட்பேண்டில் கலக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டமானது லாக்டவுன் காலத்தில் என்ஜாய் பண்ண வைக்கும் இந்த திட்டமானது அனைவருக்கும் உதவிகரமாக இருக்கின்றது. 1 ஜிபிபிஎஸ் இணைய வேகத்தின் கீழ் ஒரு அறிய திட்டமானது ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் 1 ஜிபிபிஎஸ் இணைய பிராட்பேண்ட் திட்டம் ஒரு இணைப்பில் பலர் பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கின்றது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டமானது விலை உயர்வுதான் ஆனால் இது பலர் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ஸ்பெக்ட்ரா, ஜியோ போன்ற பிராட்டேண்ட் திட்டங்களின் விலை:
ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற பிராட்பேண்ட் சேவை வழங்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் 1 ஜிபிபிஎஸ் பல நன்மைகளை இருக்கின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தணித்துவமாக இருக்கின்றது. யாருக்கு என்ன விருப்பமோ அதுப்படி வாங்கலாம்.
ஏர்டெல்லில் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் 1 ஜிபிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தை ஏர்டெல்லில் கொஞ்சம் விலை அதிகம்தான் அதனால்தான் இதனை விஐபி திட்டம் என அழைக்கின்றனர். அன்லிட்மெட் 1ஜிபிபிஎஸ் ஸ்பீடு பெறலாம்.
ஏர்டெல் 1 ஜிபிபிஎஸ் ஸ்பீடு வேகத்தில் ஒரு மாதம் காலத்தை இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் எஸ்டிடி அழைப்புகள் அனைத்தும் அன்லிமிட்டெடாக கிடைக்கலாம். இதன் மூலம் பிரைம் மற்றும் ஜீ சந்தா ஆகியவை அனைத்தும் கிடைக்கும்.
ஆக்ட் 1ஜிபிஎஸ் திட்டத்தில் மாதம் 3500 ஜிபி கிடைக்கப் பெறலாம். இது சென்னையில் பெற ரூபாய் 2999 செலுத்த வேண்டும். அதே திட்டத்தை பெங்களூரில் பெற ரூபாய் 5999 செலுத்திப் பெறலாம். நாம் அந்த மாதத்தில் 3500 ஜிபியையும் பயன்படுத்திவிட்டால்ம் மீண்டும் இணைய வேகமானது 5 எம்பிபிஎஸ் ஆக கிடைக்கும்.
ஸ்பெசன் எபெக்ட் கெண்ட ஸ்பெக்ட்ரா:
ஸ்பெக்ட்ரா திட்டத்தினை இந்தியாவில் 8 நகரங்களில் பெறலாம்.
ஸ்பெக்ட்ரா தில்லி சென்னை பெங்களூரு ஆகிய நகரங்களில் தற்பொழுது கிடைக்கின்றது, இதற்கு ரூபாய் 1000 முதல் 3000 வரை செலுத்த வேண்டியுள்ளது. ஒரு 20 இணைப்புகள் முதல் 100 இணைப்புகளில் பயன்படுத்து பிராட்பேண்ட் சேவையில் சிறப்பான அம்சம் எனில் அது நிச்ஸ்யம் ஸ்பீடு மற்றும் அதன் விலை பிராண்டும் அவசியமாகின்றது.