டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 எழுத இந்த புத்தகங்களை படிங்க!

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வை வெல்ல படிக்க வேண்டிய பாடங்கள் குறித்து முந்தைய பதிவுகளில் தெரிவித்தேன்.  அப்பாடங்கள் கொண்ட புத்தகங்களை தேர்வர்கள் தெரிந்து கொள்ள  வேண்டும். இப்பதிவுகள் அனைத்தும் இப்பொழுது மட்டுமல்ல காலம் காலமாக  இது அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் இது குறித்து  தெரிவிப்பதில் சிலேட் குச்சி இந்தியா பெருமிதம் கொள்கின்றது.

குரூப் 2 தேர்வின் பாதி வெற்றியை முழுமையாக உறுதி செய்வது மொழிப்பாடங்களில் தேர்வர்கள் நன்றாக படித்திருந்தால் நிச்சயம் அவர்களால் எளிதாக   வெற்றியை நோக்கி  பயணிக்க முடியும். மொழிப்பாடத்தில் நூறு கேள்விக்கு சரியான பதில் அளித்திருப்பவர்கள் நிச்சயம் பொது அறிவுப் பாடத்தில் 70% சதவிகித மதிபெண்கள் பெற்றிருத்தலே போதுமானது ஆகும்.

சிலேட்குச்சி  இந்தியா தளத்தில் போட்டி குரூப் 2 தேர்வுக்கான கேள்வி பதில்கள் கொடுத்துள்ளோம். அதனை பின்பற்றி படியுங்க. மேலும் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து புத்தகங்களும் பெறலாம்.

மொழிப்பாடம் தமிழ்:

  • தமிழ் மொழிப்பாடம் அடிப்படைக்கு 6 முதல் 12 வகுப்பு வரையுள்ள அனைத்து பள்ளி பாடப்புதகங்கள் படித்திருக்க வேண்டும்.
  • தேவிராவில் தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம்  புத்தகங்கம்.
  • சுரா மற்றும் சக்தி பதிப்பகத்தின் ஏதேனும் மொழப் பாடப்புத்தகம்.

அரசியலமைப்பு புத்தகம் :

  • விகடன் பதிப்பகத்தின் அரசியலமைப்பு புத்தகம் அடிப்படையுடன் இறுதி நேர திருப்புதலுக்கு உதவும். 
  • அரிகந்த பதிபகத்தின் ஆண்டு பொது அறிவு புத்தகம்.

வரலாற்று புத்தகங்கள் :

  • தர்மராஜ் புத்தகங்கள் அடிப்படைத்தகவல் விளக்கத்திற்கு.
  • (பழமை இந்தியா, இடைக்கால இந்தியா, 
  • நவீன கால  இந்தியா, 
  • நடப்பு இந்தியா )

   வெங்கடேசன் புத்தங்கள் விளக்கத்திற்கு (பழமை இந்தியா,  இந்திய வரலாறு ,
நடப்பு இந்தியா ).


ஆண்டு பொது அறிவு புத்தகம்:

  • விகடனின் பொது அறிவு களஞ்சியம் வரலாற்று கேள்விகள் சிறப்பாக கொண்டது.
  • தமிழ் விகடன் இயர் புக் 

பொருளியல் புத்தகங்கள் :

  • அரிகந்த் பதிப்பகத்தின் ஆண்டு பொது அறிவு புத்தகம

 நடப்பு நிகழ்வுகளின் இதழ்கள்:

  • நக்கீரனின் மாத பொது அறிவு மாத இதழ்
  • எக்ஸாம் மாஸ்டர்
  • மனானா பதிப்பகத்தின் பருவ நடப்பு இதழ்
  • பொது அறிவு உலகம் நக்கீரன் பதிப்பகம்

இணையதள நடப்பு நிகழ்வுகள் :

  • டிஎன்பிஎஸ்சி போர்டல் 
  • மாணவன் வெப்சைட்
  • டிஎன்பிஎஸ்சி குரு
  • ஜிகே டுடே

கணிதம்: 

  •  பள்ளி  பாடப்புத்தகங்கள்

புவியியல்: 

  •  அரிகந்த்  பொதுஅறிவு புத்தக குறிப்பு


பொது  அறிவு புத்தகங்கள் :

  •  டாடா மெக்ராலின் பொது அறிவு புத்தகம் (டிஎன்பிஎஸ்சிக்கென)

 நடப்பு நிகழ்வுக்கான நக்கீரனின் புத்தகம் மற்றும் ஆண்டு பொது அறிவு புத்தகங்கம்

அறிவியல்: விகடன்  அறிவியல் புத்தகம் 

முந்தய ஆண்டு  வினாவங்கி புத்தங்கள்  பாடவாரியாக:
முந்தய ஆண்டு  வரலாற்று இந்திய தேசிய இயக்கம் புத்தகம்
முந்தய ஆண்டு  தேர்வுக்கான அறிவியல் வினா வங்கி புத்தகம்
முந்தைய் ஆண்டு தேர்வுக்கான அரசியலமைப்பு  வினாவங்கி புத்தகம்
முந்தைய ஆண்டு தேர்வுகளின் புவியியல்  வினாவங்கி புத்தகம் 
பொது தமிழ் வினா- வங்கி 

நாளிதழ் :

  • தினமணி ,
  • தினமலர், 
  • தமிழ் இந்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *