குரூப் 1 தேர்வை வெல்ல படியுங்கள்!
குரூப் ஒன் தேர்வுகளில் தேர்வர்கள் வெற்றி பெற படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை கொண்டு தேர்வர்கள் குரூப் ஒன் தேர்வின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெறலாம்.
குரூப் ஒன்னுக்கான புத்தகங்கள் :
குரூப் ஒன் தேர்வை பொருத்தவரைக்கும் சரியான புத்தகங்க்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அத்துடன் அவற்றை முறையாக படிக்க வேண்டும். அதுவே வெற்றிக்கான வழியாகும். சரியான புத்தகங்கள் தேர்வு வெற்றிக்கு வழிவகுக்கும். அடிப்படை புத்தகங்களாக தமிழக அரசின் சமச்சீர் புத்தகங்கள் படிக்க வேண்டும். சம்ச்சீர் புத்தகங்கள் கணிதம், அறிவியல், பொருளாதாரம், சமுகவியல், வரலாறு மற்றும் புவியியல், அரசியலமைப்பு தொடர்பான அடிப்படைத்தகவல்கள் கொண்டுள்ளன. அவற்றை படித்தப்பின் அரசின் 2018 ஆம் ஆண்டு புதிய வகுப்பு பாடப்புத்தகங்கள் படிக்க வேண்டும் பின்னர் பட்டப்படிப்புகளுக்கு நிகரான பாடவாரியாக, எழுத்தாளர்கள் புத்தகங்கள் மற்றும் பதிப்பகங்களின் புத்தகங்கள் மார்கெட்டில் பெறலாம்
அரசியலமைப்பு புத்தகம் :
1. லட்சுமி காந்த் புத்தகம்,
2. வெங்கடேசன் புத்தகம்,
3. சந்திர சேகர் புத்தகம்,
4. விகடன் பதிப்பகத்தின் அரசியலமைப்பு புத்தகம் அடிப்படையுடன் இறுதி நேர திருப்புதலுக்கு உதவும்.
5.அரிகந்த பதிபகத்தின்
ஆண்டு பொது அறிவு புத்தகம்
வரலாற்று புத்தகங்கள் :
1 தர்மராஜ் புத்தகங்கள் அடிப்படைத்தகவல் விளக்கத்திற்கு
(பழமை இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா , நடப்பு இந்தியா )
( அல்லது )
2 வெங்கடேசன் புத்தங்கள் விளக்கத்திற்கு (பழமை இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா , நடப்பு இந்தியா )
3 நியூ செஞ்சுரியன் பப்ளிகேசனின் பண்டைய கால இந்தியா, நவீனகால இந்தியா புத்தகம் மிகுந்த தரம் வாய்ந்த புத்தகமாகும்
4 விகடன் பதிப்பகத்தின் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் புத்தகமானது இடைக்கால இந்தியாவினை பற்றி அறிந்து கொள்ள உதவும்
5 விகடனின் பொது அறிவு களஞ்சியம் வரலாற்று கேள்விகள் சிறப்பாக கொண்டது
6 அரிகந்த் பதிபகத்தின் ஆண்டு பொது அறிவு புத்தகம்
பொருளியல் புத்தகங்கள் :
1 சுராவின் பொருளாதார புத்தகம்
2 அரிகந்த் பதிபகத்தின் ஆண்டு பொது அறிவு புத்தகம்
3 சங்கர் கணேசனின் பொருளாதார குறிப்புகள் புத்தகம்
புவியியல் புத்தகங்கள் :
1 அரிகந்த் பதிபகத்தின் ஆண்டு பொது அறிவு புத்தகம்
2 சுரா பதிப்பகத்தின் ஆண்டு பொது அறிவு புத்தகங்கள்
3 டாடா மெக்ராகால் பதிப்பகத்தின் பொது அறிவு புத்தகம்
4 விகடனின் பதிப்பகத்தின் புவியியல் புத்தகம்
5 விகடன் பதிப்பகத்தின் பொது அறிவு களஞ்சிய புத்தகம்
6 நியூசெஞ்சுரியன் புக் ஹவுஸின் சுற்றுசூழலுக்கான புத்தகம்
நடப்பு நிகழ்வு இதழ்கள் :
1 நக்கீரனின் மாத பொது அறிவு மாத இதழ்
2 எக்ஸாம் மாஸ்டர்
3 மனான பதிப்பகத்தின் பருவ நடப்பு இதழ்
4 என்ஆர் ஐஏஎஸ் அகடமியின் இதழ் மற்றும் பல
இணையதள நடப்பு நிகழ்வுகள் :
1 டிஎன்பிஎஸ்சி போர்டல் ( )
2 மாணவன் வெப்சைட் ()
3 டிஎன்பிஎஸ்சி குரு 4 ஜிகே டுடே ()
போன்ற பல்வேறு தளங்களை பின்ப்பற்றலாம்.
பொது புத்தகங்கள் :
1 சுரா/ சக்தி ஆண்டு பொது அறிவு புத்தகங்கள்
2 மனோரமா ஆண்டு பொதுஅறிவு புத்தகம்
3 அரிகந்த் ஆண்டு பொது அரிவு புத்தகம்
4 டாடா மெக்ராலின் பொது அறிவு புத்தகம் (டிஎன்பிஸ்சிக்கென)
5 மேப் வரைப்பட புத்தகம்
6 நடப்பு நிகழ்வுக்கான நக்கீரனின் புத்தகம் மற்றும் ஆண்டு பொது அறிவு புத்தகங்கம்
நாளிதழ் :
திணமணி, தி இந்து , தினமலர்,