செய்திகள்தேசியம்

அடுத்து வரும் ஆண்டுகளில் காலநிலை மாற்றம் என்னவாக இருக்கும் பில்கேட்ஸ் எச்சரிக்கை

பல ஆண்டுகளாக பல்வேறு தொற்று நோய்களுக்கு பில்கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல தடுப்பூசிகளை தயாரித்து வந்தது. தற்போது தயாரித்து வருகிறது.

உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படக்கூடிய பேரழிவு குறித்து 2015 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பேரழிவு ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்திற்கு தயாராக வேண்டியிருக்கிறது.

இதன் விளைவாக மோசமாக இருக்கும் வெப்பநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேல் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கொரோனவைரஸ் நோயுடன் காலநிலை மாற்றத்தை ஒப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோன தொற்று நோயைப் போலவே காலநிலை மாற்றம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை செய்து இருந்தார்.

கொரோன சூழலில் தனது அறக்கட்டளை மூலம் கொரோன எதிர்த்து போராட ஒரு லட்ச பில்லியன் டாலர்கள் அறிவித்திருந்தார். இப்பொழுது தனது இணையதளத்தில் கொரோன தொற்று நோய் போன்ற காலநிலை மாற்றமும் மோசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இவர் அடுத்த 40 ஆண்டுகளில் உலக வெப்பநிலை அதிகரிப்பு உலகளாவிய இழப்பு விகிதங்களை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.

ஒரு லட்சத்துக்கு 73 பேர் இறப்பதாக கூறுகிறார். வெப்ப நிலையைப் போலவே பொருளாதார தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை செய்து தெரிவித்துள்ளார்.

அடுத்த 40 ஆண்டுகளில் காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் பில்கேட்ஸ் இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பில்கேட்ஸ் எச்சரிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் காலநிலை மாற்றம் என்னவாக இருக்கும் இழப்பு விகிதங்களை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *