Bigboss season7: பட்டும் படாமல் பேசிய பிக்பாஸ்; இப்படி அவர் பேசியதற்கு காரணம் இதுதான்???
பிக் பாஸ் வீட்டில் ஒருவருக்கு ஒருவர் போட்டி பொறாமையுடன் நடந்து கொள்ளும் விதங்களையும் அவர்கள் தனியாக பேசிய ஷூட்டுகளையும் நன்றாக ஆண்டவர் வாக் செய்துள்ளார் என்று தோன்றுகின்றது. ஏனெனில் பிரதீப் செவிடு என்று சொல்லும்போது மாயாவிற்கு வலிக்குமே என்று பல்பு கொடுத்து இருந்தார். உண்மையில் இது மாயாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. மாயா இதுல வேற பிரதீப்பிற்கு கைதட்டு கொடுத்தால் தான் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்திருந்தார். அதை வேறு கமல் கேட்டு விட்டார் இது மாயா அவருக்கு வாயடைத்த மாதிரி ஆகிவிட்டது.
சோம்பேரித்தனம் ஒரு மூலதனம்
பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் ஸ்ட்ரைக் செய்வது ஒரு நல்ல காரணத்திற்காக இருக்க வேண்டும். வேலை செய்வதற்கு சோம்பேறித்தனம் செய்து கொண்டு எக்ஸ்கியூஸ் என்று பெயரில் ஸ்டிரைக் செய்வது தவறு என்பதனை கமல் சுட்டிக்காட்டி இருக்கின்றார். மேலும் விஷ்ணு பேசும்போது விசித்திரா அவர்கள் தினமும் இன்ஸ்பெக்ஷன் வருவது போல வந்து என்ன என்று பல்வேறு கேள்விகளை கேட்கின்றார் என விஷ்ணு தெரிவித்து இருக்க அதற்கு ஆண்டவர் தெளிவாக இருங்கள் சரியா சொன்னா போகுது என்று தெரிவித்திருந்தார்.
கேள்விக்குறியான சரவணன் கேப்டன்சி
இந்த வாரம் சரவணன் உடைய கேப்டன்சி கேள்விக்குறியானது சரவணன் பல்வேறு கேள்விகளை பிக் பாஸிடம் கேட்டிருந்தார். அதையே கமலஹாசன் பிக் பாஸ் நான் இப்போது என்ன கேள்வி சரவணன் கேட்டாலும் உங்களிடம் கேட்டு தான் பதில் சொல்வார் என்றும் நகைச்சுவை கிளப்பினார். இதனை கேட்டு பிக்பாஸ் நானே கடந்த வாரம் முழுவதும் பல கேள்விகளுக்கு ஆளாகி இருக்கின்றேன். நீங்கள் வேறு என்று சொல்ல அரங்கத்தில் சிரிப்பு மற்றும் கைதட்டல்கள் அதிகரித்தன.
பட்டும் படாமல் பேசிய பிக்பாஸ்
பிக் பாஸ் வீட்டில் பயணிக்கும் ஜோவிகா, விசித்திரா, பிரதீப் ஆகியோர் அனைவரும் சேடு மோடுக்கு போயிருக்கின்றனர். இந்த வாரம் என்று வரும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒருவர் உறுதி என்பதும் கேம் ரோல் ஆகும் . இந்த வாரம் என்ன தான் நடக்கிறது என்று பார்த்தால் தெரிந்து விடும்.
பிக் பாஸ் வீட்டில் நாகரீகமாக நடந்து கொள்ள அனைவரையும் ஆண்டவர் எச்சரித்திருக்க வேண்டும். பட்டும் படாமல் இவர் பேசியிருப்பது கலக்கத்தை உண்டு செய்திருக்கின்றது. வீடு என்று ஒன்று இருந்தால் அதில் பின்பற்ற வேண்டும் பட வேண்டிய ரூல்ஸ் என்பது அவசியமாகும். அதை வலியுறுத்த வேண்டியது ஆண்டவருடைய கடமையாகும் .ஆனால் அவர் என்ன செய்தார் என்பதை அனைவருக்கும் வெளிச்சம் .மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்றைய தேதியில் விசித்திரா பற்றிய ஒரு புரிதல் என்பது அவசியமாகின்றது. அவர் தனது வயது அனுபவத்துக்கு உகந்த மாதிரியான பதில்களை பேசி இருக்கின்றார். மேலும் அவர் டாஸ்கில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் இது உண்மையில் சிறப்பாகும்.
கூலாக நடந்துகொள்ளும் யுகேந்திரன்
யுகேந்திரன் பொறுமைசாலியாக அன்பானவராக இருக்கின்றார் .அவரது வயதுக்கேற்ற பொறுமை நிதானம் என்பது அச்சு அசலாக இருக்கின்றது. இந்த வாரத்தில் வீட்டில் என்ன பிரச்சனைகள் நடந்தாலும் அதனை கூலாக பேசி புரிய வைத்து முடிக்க வேண்டும் என்பதில் அதிக தீவிரமாக செயல்பட்டவர் யுகேந்திரர் ஆவார். உண்மையில் இவர் வெளிச்சத்திற்கு வர வேண்டிய நல்ல மனிதர் என்பது தெளிவாக தெரிகின்றது.
மேலும் போன வாரம் சிறப்பாக செயல்படாத ஏழு பேர் இந்த வாரமும் ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்கு சென்று சமைக்க வேண்டும். விதவிதமாக இருக்கும் கடினமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு வெறுப்பவர் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டும். மேலும் சமைப்பதற்கு சோம்பேறித்தனம் செய்து தேவையற்ற ஸ்ட்ரைக்குகள் கலவரங்கள் செய்வது நிறுத்த வேண்டும் என்பதையும் பிக்பாஸ் வீடு வலியுறுத்தும் என்று நம்பப்படுகின்றது.இந்த வாரம் சற்று பொறுமையாக போகும் என்று நம்பப்படுகின்றது பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதை வருகிற எபிசோட்டில் தெரிந்து கொள்ளலாம்.