சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Bigboss 7: முதல் நாளே இப்படி முட்டிகிச்சே; பிக்பாஸ் சீசன்7 விமர்சனம்

பிக்பாஸ்

நம்ம விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி உலக நாடுகளை பார்க்கும் அளவு பிரபலமான நிகழ்ச்சியாகும் பிக் பாஸ் என்பது அனைவரின் மனதிலும் பதிந்து விட்ட ஒன்று. உலக மக்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ஆக உலகநாயகன் இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார் பிக் பாஸ் இவ்வளவு பிரபலமாக பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் கமல் சாரின் பேச்சே. இப்படி உலகத்துக்கே பிரபலமான பிக் பாஸ் நம்ம விஜய் டிவியில் இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமா முடிஞ்சிருச்சு இனிமே அந்த ஆறு சீசன் பற்றி பேசாத மக்களை இருக்க முடியாது தான் சொல்ல முடியும் அந்த அளவுக்கு பேமஸான பிக் பாஸ் சீசன் 7 இப்போ தொடங்கிருச்சு அது உங்க எல்லாருக்குமே தெரியும்.

பிக்பாஸ் சீசன் 7

இதுவரைக்கும் ஆறு சீசன்லயும் நடக்காத ஒன்னு இந்த ஏழாவது சீசன்ல நடந்திருக்கு. அப்படி என்னவா இருக்கும் ஆமாங்க இதுவரைக்கும் நம்ம பார்த்த சீசன் எல்லாம் முதல் நாள் பிக்பாஸ் contestants எல்லாரும் என்ட்ரி கொடுக்கிற அந்த நாள் எந்த சண்டையும் இல்லாமல் அவங்கள பத்தின கதைகளும் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கு அப்படின்னு அவங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்ப்பதும் அவங்களுக்குள்ள ஒரு ஸ்வீட்டான உரையாடலும் இப்படித்தான் நம்ம பிக்பாஸ் ஃபர்ஸ்ட் டே அனுப்பிய பார்த்திருக்கோம். ஆனா பிக் பாஸ் சீசன் 7ல அதுக்கு எல்லாம் எதிர்மறையாக எல்லாரும் என்ட்ரி கொடுத்த முதல் நாளே அவங்களுக்குள்ள சண்டை வந்திருச்சு. முதல் நாளே விறுவிறுப்பாக போக வேண்டும் என்பதற்காகவே இந்த சண்டை நடந்த மாதிரி இருந்துச்சு.

பிக்பாஸ்சின் தந்திரம்

இந்த சீசன்ல பிக்பாஸ் அவர்களோட தந்திரம் இதுல இருக்கிறத நம்ம எல்லாரும் வெளிப்படையாவே பார்க்க முடியும். நிகழ்ச்சி விறுவிறுப்பாக போக வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே அவங்களுக்கு ஒரு ட்விஸ்ட்ட வச்சுட்டாங்க. அது என்னன்னா ஃபர்ஸ்ட் டே யார் சண்டை போட்டு அவங்களுக்கான தலைவர் பதவியை தக்க வச்சிக்கிறாங்களோ அவங்களுக்கு இந்த வாரம் நாமினேஷன் இல்ல அப்படிங்கற ஒரு ரூல்ஸ் போட்டு அழகா காய நகர்த்திட்டாங்க.

மேலும் படிக்க : ரத்தம் சொட்டும் பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன்

பிக்பாஸ் சீசன் 7 எண்ட்ரியின் சுவாரஸ்யம்

பிக் பாஸ் சீசன் 7 செய்யுள் நடந்த சுவாரசியங்கள் ஏராளம் முதல் நாளை இவங்க இவ்ளோ தைரியமா சண்டைய ஆரம்பிப்பாங்கன்னு யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க இப்பவே இப்படின்னா இனி இருக்க போற 100 நாள் எப்படி இருப்பாங்களோ என்று நினைத்தாலே பயங்கர சுவாரசியமா இருக்கு கண்டிப்பா இந்த சீசன் 7 மக்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டா இருக்கும் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க : பீலா பீலா பிக்பாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *