Benifits of Aloe vera: அடேங்கப்பா கற்றாழைக்கு இவ்வளவு மவுசா!!!
இன்றைய அறிவியல் உலகத்தில் நாம் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பியுள்ளோம் முகத்தில் ஒரு சிறுவர் வந்தால் கூட அதற்கு என்ன ஆயில்மெண்ட் போடலாம்? எந்த டாக்டரை பார்க்கலாம் என்று தான் யோசித்து செயல்படுகிறோம் ஆனால் நம் வீட்டிலேயே நாம் பார்த்து வரும் பல பொருட்கள் நமக்கு மிகப்பெரிய பயணிக்க கூடியதாக இருக்கும் அவற்றின் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதே இல்லை அதில் மிக மிக அரிதான நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறும் அளவிற்கு நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் கற்றாழையின் பயன்களை தற்போது பார்க்கலாம்.
கற்றாழையின் பயன்கள்
கற்றாழை பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு முற்றிலுமாக குறையும். சூட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
கற்றாழை சாறு அல்லது கற்றாழை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தம்பதிகள் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கும் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் எதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் வேறு மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதற்கு பதில் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையை வலிமையாக்கி கர்ப்பப்பையில் உள்ள புண்களை குணமாக்கி விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கற்றாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள நோய்கள் குணமாகும், நீர்க்கட்டி, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
பெண்களின் தலையாய பிரச்சனையாக இருக்கும் மாதவிடாய் பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும் மாதம் வரும் மாதவிடாயை நினைத்து இனி ஒரு நாளும் கவலைப்பட வேண்டாம் . கற்றாழையை அப்படியே தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.
பெண்களுக்கு மட்டும்தான் இந்த கற்றாழையா நினைக்க வேண்டாம் பெண்களுக்காக மட்டுமல்ல ஆண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளை கூட கற்றாழை குணமாக்கும் நாம் விந்தணுக்கள் வலுவாக ஆண்மை குறைவு சரியாக கற்றாழை உதவும். ஆண்களுக்கு ஏற்படும் உடல் சூடு தணியும்.
மேலும் இந்த கற்றாழையை தேங்காய் எண்ணெயில் சேர்த்து தேய்த்துவர முடி கருப்பாக வளரும் . முடி கொட்டுதல் சரியாகி அடர்த்தியாக வளரும்.
கற்றாழை மற்றும் படிகாரம் சேர்த்து ஒரு சிறு துணியில் கட்டி விடவும் சிறிது நேரத்தில் அதிலிருந்து நீர் வெளிவரும். அந்த நீரை கண்களில் விட்டு வர கண் சிவப்பாகுதல் கண் எரிச்சல் கண் பார்வை ஆகியவை சரியாகும். உங்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.
கற்றாழை சாறு, மிளகுத்தூள், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாகுதல், உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குணமாகும்.
கற்றாழை சோற்றை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகத்தில் ஒரு பொலிவு உண்டாகும்.
கற்றாழை தரும் பயன்கள் இது மட்டுமல்ல ஏராளமான பயன்கள் இன்னும் உள்ளது. கற்றாழையின் நன்மைகளை அறிந்து அதன் பயனை நீங்களும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வீர்.