செய்திகள்தேசியம்

எல்லா மதமும் எல்லா இனமும் ஒன்னு கலந்த பெங்களூருவில் மதக்கலவரம்

பெங்களூர் நகரம் முழுக்க கலவரம் கடந்த இரண்டு நாட்களாக வெடித்து சிதறி இருக்கின்றது. வடக்கு பெங்களூர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முழுமையாக ஊரடங்குடன் காவல்துறை நிறுத்தப்பட்டு பின்பற்றபட்டு வருகின்றது. பெங்களூருவில் போலீஸ் நிலையம் பொது இடங்கள் சூறையாடப்பட்டு நள்ளிரவில் பெரும் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. போலீசாருக்கும் இதனை முழுமையாக தடுக்க வழியில்லாமல் நின்று கொண்டிருக்க முதல்வர் எடியூரப்பா மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பெங்களூரில் நடந்து வந்து கொண்டிருந்த கலவரம் ஆனது பெங்களூரை ஆங்காங்கே சேதப்படுத்தியது. பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு தாக்குதலுக்கு உள்ளானது. சீனிவாச மூர்த்தியின் உறவினர்கள் இஸ்லாம் மதத்திற்கு எதிராகச் சமூக ஊடகத்தின் கருத்து சொல்ல அது கலவரத்தைத் தூண்டியது.

நவீன் என்பவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது. சுமார் ஆயிரம் பேர் கலவரம் செய்தனர் பெங்களூர் போலீஸ் ஸ்டேஷன் சேதமானது புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு சேதமடைந்தது பேஸ்புக்கின் மதக்கலவரத்தை தூண்டும் இதமாகப் பேசி மக்களைக் காயப்படுத்திய இந்த நிகழ்வானது பெங்களூரை கலவர பூமியாக இருக்கின்றது.

கடந்த இரண்டு நாட்களாகப் பெங்களூரில் ஆங்காங்கே டீக்கடைகள் இருக்கின்றன. பெங்களூரு போலீஸ் நிலையம் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. சமூக ஊடகத்தில் மதக் கருத்து பேசி மனதை புண்படுத்திப் பெரும் கலவரத்தை உண்டு செய்திருக்கின்றனர். இது இந்தியாவின் சோகத்தைக் காட்டுகின்றது இன்னும் இந்தத் தேசம் மாறவில்லை என்பதை காட்டுகின்றது.

சட்டம் ஒழுங்கு பெங்களூரில் சீராக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. இன்னும் இந்திய மண்ணில் மதம் என்பது மனித மதம்போல இன்னும் நம்மை ஆட்டுவிக்கின்றது.சமூக ஊடகத்தில் அரசியல் கருத்து பதிந்து கலவரத்தைகலவரத்தைத் தூண்டிவிட்டுதூண்டிவிட்டு அரசியல் செய்த பிள்ளைக்கும் அந்த இனத்தை என்னவென்று சொல்ல இதில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்று இதனை உருவாக்கி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல்நிலையம் தீக்கிரையாகி இருக்கின்றது ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர் என்பதெல்லாம் ஒரு போலியான கலவரம் தூண்டுதல் என்று சொல்லலாம். பெங்களூரு போன்ற மாநகரத்தின் இது போன்ற அநீதிகள் நடப்பது அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமல் இருக்காது கொண்டிருக்கும். இந்த நேரத்தில் மதம், சாதி பேசி மனிதத்தை சாகடித்து அமைதியை குலைக்கும் அரசியல் தந்திரங்களைக் கண்டால் என்ன இது கோரம் என்று கேட்கத் தோன்றுகின்றது.

நாடு இன்னும் இரண்டு நாட்களில் சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கின்றது. நவகாளியில் காந்தி தொடங்கிய மத ஒற்றுமை போராட்டம் இன்றும் முடியவில்லை, இன்றும் அதே கல்லடி கலவரம் மனிதத்தை விட மதம் ஓங்கி நிற்கின்றது. இந்தியா எங்கும் தேசம் வளரும் என்பதைப் பற்றி நாம் ஒரு சில நேரமாவது செய்தோமா சமூக வலைத்தளத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யும் அநீதிகளுக்குக் கலவரம் ஒன்றுதான் சரியானதாக இருக்குமா என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.

மக்களைக் காக்கும் சட்டமும் யோசிக்க வேண்டும் பேஸ்புக் தளத்தில் இது போன்ற கருத்துக்களுக்கு ஆட்டோமேட்டிக் டெலிட் என்பதை வலியுறுத்த வேண்டும். வேண்டுமென்றே செய்யப்பட்ட இது போன்ற கலவரங்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். மக்களைத் திசை திருப்பி ஆட்சியைக் கைப்பற்றி ஆடுபுலி ஆட்டம் ஆடுகின்றது. அரசியல் கட்சிகள் இதில் வெந்து சாவது சாமானியனின் வாழ்க்கைதான் சிந்தித்து செயலாற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *