ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்

உங்களுக்கான நல்ல நேர சுபஓரை

பஞ்சாங்க நேரப்படி ஒவ்வொரு நாளும் துவங்கும் போது கிரகத்தின் ஓரையுடன் துவங்குகின்றது. அந்த நாளின் மற்ற ஓரைகள் கிரக ஆதிகத்தின்படி கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளுக்கான கிரக ஓரைகளை கீழே குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு- சூர்யா ஹோரை
திங்கள் -சந்திர ஹோரை
செவ்வாய் -செவ்வாய் ஹோரை
புதன் -புதன் ஹோரை
வியாழன் – குரு ஓரை
வெள்ளி- சுக்கிர ஓரை
சனி – சனி ஓரை


மேலே குறிப்பிட்டது போல வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் தொடர்ந்து கிரக ஓரைகளின் ஆதிக்கங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் கிரகங்கள் தங்களது ஆதிக்க உங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கின்றன சுப ஓரைகள் என்றும் அசுப ஓரைகள் என்றும் இருவகையாக பிரிக்கப்படுகின்றன

பொதுவாக சுப ஓரைகள் ஆவன சந்திர ஓரை புதன் ஓரை குரு ஊரை சுக்கிரன் ஓரை இந்த நான்கும் சுப உரைகளாகும் நாம் தொடங்கும் எந்த ஒரு காரியத்தையும் இந்த நான்கு காலத்தில் தொடங்கும் போது அவை சிறப்பாக இருக்கும் மேலும் அந்த காரியம் வெற்றியை பெற்று தரும்

மேலும் படிக்க :

சுப ஓரையில் செய்யும் காரியம் ஜெயமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *