அழகு குறிப்புகள்

அட கற்றாழையை இப்படி பயன் படுத்தினால் இவ்வளவு பயனா..!!!

இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை பல்வேறு வழகளில் பயன்படுத்தி நன்மை பெறாலாம். நாம் அனைவருக்குமே முக பொலிவு பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. கற்றாழை தோலுக்கு புத்துயிர் அளித்து ஹைட்ரேட் செய்கிறது. உங்கள் சருமத்தை எப்போதும் புதிதாக காத்து, ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது தோலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை மற்றியமைக்கும் ஒரு பெரிய இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகும். தோலுக்கு இயற்கையான ஒளியைக்கொடுத்து முகபருக்களுக்ககு சிகிச்சை அளிக்கிறது.

பின்வரும் இயற்ககை வழிமுறையை பின்பற்றி நாம் முக பொலிவு பெறலாம்:

ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, இரண்டு ஸ்பூன் கற்றாழை கூல் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கூல் தயார் செய்து அதனை முகத்தில் பூசி பின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

இரண்டு ஸ்பூன் கற்றாழை கூல், ஒரு ஸ்பூன் தேன், ஒரு கை நிறைய வேப்பிலை, 2-3 துளசி இழை மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து 10-12 நிமிடம் கழித்து நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.
கற்றாழை கூழ் மற்றும் எழுமிச்சை பழ சாறு மற்றும் தேன் கழந்து கலவையை உபயோகப்படுத்தி 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இம்முறையை 2 நட்களுக்கு ஒருமுறை செய்து பயன் பெறலாம்.

கற்றாழை கூல்

சிறிதளவு கற்றாழை கூல் மற்றும் ஒரு வைட்டமின் ‘E’ மாத்திரையை பயன்படுத்தி ஜெல் தயார் செய்து அதனை இரவு உரங்கும் முன் அதனை முகத்தில் பூசி காலை குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இம்முறையை தினமும் இரவு செய்து பயன் பெறலாம்.

கற்றாழை கூல் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி கூல் தயார் செய்து அதனை முகத்தில் நன்கு மசாஜ் செய்து பின் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் மூன்று முறை இதனை செய்யலாம்.

ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டி, இரண்டு ஸ்பூன் கற்றாழை கூல், சிறிதளவு பால் சேர்த்து 10-15 நிமிடம் முகத்தில் பூசி பின் நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

வாரத்தில் இரண்டு முறை

ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் கற்றாழை கூல், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கூல் தயார் செய்து அதனை முகத்தில் மசாஜ் செய்து பின் 20 நிமிடம் கழித்து நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

ஒரு ஸ்பூன் கற்றாழை கூல் சிறிய வாழைப் பழ துண்டுகள் நான்கு சேர்த்து அரைத்து அதனை முகத்தில் பூசி பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

2-3 துண்டு பழுத்த பப்பாளி, இரண்டு ஸ்பூன் கற்றாழை கூல், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து கூல் தயார் செய்து 10-12 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

ஒரு ஸ்பூன் கற்றாழை கூல், ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் பால் கலந்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *