சிவப்பு உடையில் கலக்கும் பீஸ்ட பட நடிகை….!
பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டெ வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.

பூஜா ஹெக்டெ 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
மேலும் படிக்க : மிஸ்டர் பாரத் படம் பாடல் வரிகள் காத்திருக்கேன் கதவ திறந்து ….

விஜய்க்கு ஜோடியாக நடித்ததிலிருந்து இவரை சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனது ரசிகர்களை கவர்வதற்காகவே புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
