குரூப் 2 ஜெயிக்கனுமா முந்தய ஆண்டு வினாவங்கி படிங்க!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன. பாடப்புத்தகங்களை வரிசையாக படித்துக் கொண்டிருக்கின்றீருப்பீர்கள் தொடர்ந்து முந்தய ஆண்டுகளின் வினா-விடைகளை படிக்க உங்களுக்காக சிலேட்குச்சி இந்தியா வழங்குகின்றது.
குரூப் 2 தேர்வில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் உங்கள் ரேங் இடம் பெற முயற்சியினை என்று தொடந்து கைக்கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்.
1. ஐபிஆர்ஐ குறிப்பது?
விடை: இந்திய தொழில்துறையை புதுப்பிக்கும் வங்கி
2. களவு பொருளாதார செயல்முறை என்றால் என்ன?
விடை: இந்தியாவின் உற்பத்தி திறன் குறைவு
3. அளிப்பு அதன் தேவையைத்தானே உண்டாக்குகின்றது என்று கூறியவர் யார்?
விடை: கீன்ஸ்
4. பாதக வாணிப இருப்புநிலை என்பது?
விடை: ஏற்றுமதி, இறக்குமதிக்கு குறைவாக இருந்தால்
5. திட்ட விடுமுறை குறைவாக இருக்க காரணம்?
விடை: 1966-1969
6. வாணிப இருப்புநிலை என்பது?
விடை: கண்ணிற்குப் புலனாகும் ஏற்றுமதி இறக்குமதி இனங்களின் மதிப்பு
7. இந்திய அரசியலில் பொதுநல கோட்பாடு எதில் அடங்கப் பெறுகிறது?
விடை: அரசு வழிகாட்டு நெறிகோட்பாடு
8. இந்திய குடிமக்களுக்கான ஆதார உரிமைகள் இதில் அடங்கப் பெறுகிறது?
விடை: அரசியலமைப்பின் பாகம் III
9. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை
விடை: கேபினெட் தூதுகுழுவின் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது
10. வரைகுழுவில் எத்தனை உறுப்பினரகள் இருந்தனர்?விடை: பதினொரு உறுப்பினர்கள்
11. இந்திய அரசியலமைப்பினை திருத்துமுறை?
விடை: தென் ஆப்பிரிக்காவின் அரசியலமைப்பினைப் பின்ப்பற்றியது
12. ஜனாதிபதியின் ஊதியம்
விடை: வருமான வரிக்கு உட்ப்பட்டது
13 . செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு
விடை: ஆங்க்ஸ்ட்ராம்
14நீலப்பச்சை பாசிகள்
விடை: ஒளிசார்பு சுயஜீவிகள்
15. ஓசோன் எனப்படுவது
விடை: புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாகின்றது
16. பஞ்சசீல கொள்கை எங்கு நடை முறைப்படுத்தப்பட்டது ?விடை: புதுடெல்லி
17. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் யாரால் வடிவமைக்கப்பட்ட்து?
விடை: ஜவஹர்லால் நேரு
18. கர்நாடகப் போர்கள் இவர்களுக்கிடையே நடைபெற்றது?விடை: ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
19. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து உறுதியளிக்கப்பட்டது எந்த அறிக்கையில் ?
விடை: கிரிப்ஸ்
20. சமாதனத் தந்தை எனப் போற்றப்படும் பிரதமர் யார்?விடை: லால் பகதூர் சாஸ்திரி