எனக்கு செழியன் வேணும் அப்பா – கதறும் ஜெனி
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பாக்கியாவின் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டுவிட்டது.
எனக்கு செழியன் வேணும் அப்பா
ஜெனியின் வீட்டிற்கு பாக்யா வந்து பேசுகிறார். நீங்க பண்ற இந்த விஷயத்தால் எங்க வீட்லயும் சிலை எனக்கு வேற ஒரு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க. இதனால பாதிக்க போறது உங்க பொண்ணு சேர்ந்துதான். கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க என எவ்வளவு சொல்லியும் ஜோசப் கேட்காமல் பாக்யாவை வெளியே துரத்தி விடுகிறார். வெளியில் வந்த ஜெனி அப்பா எனக்கு செழியன் தான் வேணும் அவனை தவிர வேற என் வாழ்க்கையில வேற யாருக்கும் இடமில்லை என்று ஆணித்தரமாக அடித்து ஜோசப்பிடம் சொல்லிவிடுகிறார்.
என்ன மன்னிச்சிடுங்க மாமா – பாக்யா
செழியன் விஷயத்தில் தாத்தாவும் சேர்ந்து வேறு ஒரு கல்யாணம் பண்ண முடிவு செய்ததால் ஆத்திரத்தில் பாக்யா தாத்தாவிடம் கோபமாக கத்தி விடுகிறார். இதனால் தாத்தா மனம் உடைந்து போய் உக்காந்து இருக்கும்போது பாக்கியா தாத்தாவின் பாடல்களில் இருந்து நான் செய்தது தவறுதான் உங்களிடம் கோபமாக பேசியதற்கு என்னை மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்கிறார் . உடனே தாத்தாகவும் எப்பொழுதும் போல் நீ முடிவு செய்தது சரிதான் இனிமேல் செடியின் விஷயத்தில் நீ என்ன செய்தாலும் உனக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்று சொல்லி விட்டார்.