செய்திகள்தேசியம்

யுனிசெஃப் : புத்தாண்டு 2021.. பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை!

யூனிசெஃப் மதிப்பிட்டுள்ள கணக்கின்படி, இந்த வருடம் புத்தாண்டு மட்டும் மூன்று லட்சத்திற்கு மேலாக உலகம் முழுவதும் குழந்தைகள் பிறக்கும். இதில் 60 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் மட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • உலகம் முழுவதும் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை.
  • இந்தியாவில் மட்டும் குழந்தைகள் எண்ணிக்கை.
  • கடைசி குழந்தையை வரவேற்கும் நாடு.

கடைசி குழந்தையை வரவேற்கும் நாடு

ஐநா குழந்தைகள் நிதியம் யுனிசெப் தெரிவித்துள்ளன. 14 கோடி குழந்தைகள் பிறக்கும் 2021 ஆம் ஆண்டில் சராசரி ஆக பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ல் முதல் குழந்தை பிறக்கும் பசுபிக் பகுதியின் பிஜி நாட்டில் என்றும், கடைசி குழந்தையை வரவேற்கும் அமெரிக்கா. இப்புத்தாண்டில் பத்து நாடுகளில் பிறப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் நாளில் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யுனிசெஃப் அறிவித்துள்ள நாடுகள்

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, அமெரிக்கா, எகிப்து,ஜனநாயக குடியரசு காங்கோ, பங்களாதேஷ், யுனிசெப் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

காலம் சுழல்வது நின்று விடாது. ஒரு பக்கம் அழிவுகள் ஏற்பட்டாலும் மற்றொருபுறம் உயிர்கள் தோன்றத்தான் செய்யும். காலம் சுழல்வது நிற்காது. உயிர்கள் அழிந்தாலும், பிறந்து கொண்டே இருக்கும் என்பது புலப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *